அசூர் மக்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
c. 33,000 (2011 கணக்கெடுப்பு) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா (ஜார்கண்ட்) | |
ஜார்கண்ட் | 28,735[1] |
பிகார் | 4,987 |
மொழி(கள்) | |
அசூர் மொழி, பிரிஜியா மொழி | |
சமயங்கள் | |
மரபுவழி நம்பிக்கைகள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முண்டா மக்கள் |
அசூர் மக்கள் (Asur people), இந்தியாவின் ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களில் வாழும் ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிளை மொழிகளான அசூர் மொழி மற்றும் பிரிஜியா மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டம் மற்றும் லாத்தேஹார் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
முன்னர் வேட்டைத் தொழில் செய்த அசூர் பழங்குடி மக்கள் பின்னர் இரும்பு உருக்கும் தொழில்[2] மற்றும் வேளாண்மைத் பரம்பரைத் தொழிலாக கொண்டுள்ளனர்.
அசூர் பழங்குடி மக்கள் இயற்கையையும், முன்னோர் வழிபாட்டையும் கொண்டுள்ளனர். மாந்திரிகத்தில் நம்பிக்கைக் கொண்டு, துர் தேவதைகளை வழிபடுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". Census of India 2011. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.
- ↑ Sarit Kumar Chaudhuri; Sucheta Sen Chaudhuri (2005). Primitive Tribes in Contemporary India: Concept, Ethnography and Demography, Volume 1. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8183240267. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13.