அக்னி-4
Appearance
அக்னி-4 | |
---|---|
வகை | இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | இந்திய இராணுவம் |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) |
அளவீடுகள் | |
எடை | 17 டன்கள்[1] |
நீளம் | 20 மீட்டர்கள்[1] |
வெடிபொருள் | Strategic nuclear (~15 KT to ~250 KT[~2,000Kg-~2,500Kg]), conventional, Thermobaric |
இயந்திரம் | இரண்டு கட்ட திட எரிபொருள் இயந்திரம் |
இயங்கு தூரம் | 3500 கிமீ[1][2] |
பறப்பு உயரம் | 900 கிமீ |
வழிகாட்டி ஒருங்கியம் | Ring Laser Gyro- INS (Inertial Navigation System), optionally augmented by GPS terminal guidance with possible radar scene correlation |
ஏவு தளம் | 8 x 8 TELAR (Transporter erector launcher) Rail Mobile Launcher |
அக்னி-4, இந்தியாவின் அக்னி ஏவுகணை இரக வரிசைகளில் நான்காவது ஏவுகணையாகும். இது முன்னர் அக்னி 2 பிரைம் என அழைக்கப்பட்டது.[1] அக்னி-4 ஆனது நவம்பர் 15, 2011அன்று ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன் தாக்குதல் வரம்பு 2,500-3,500 கிமீ ஆகும்.[2] அக்னி-4 ஆனது அக்னி-2 மற்றும் அக்னி-3 ஆகிய���ற்றிக்கு இடையேயான குறைபாடுகளை களைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அக்னி-4 ஆனது 1 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லக் கூடியது. இந்த இரு கட்ட ஏவுகணை திட எரிபொருளால் செயல்படுகிறது. மேலும் இதன் நீளம் 20மீ மற்றும் எடை 17 டன்கள்.[1] இந்த ஏவுகணையை சாலையில் வாகனம் மூலம் எடுத்துச் சென்று ஏவ இயலும். [1][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Subramanian, T.S. (15 November 2011). "Agni - IV successfully test fired". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/article2629274.ece. பார்த்த நாள்: 15 November 2011.
- ↑ 2.0 2.1 "India tests long-range nuclear-capable 'Agni-IV' missile". The Times of India. 15 November 2011 இம் மூலத்தில் இருந்து 18 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120718042210/http://timesofindia.indiatimes.com/india/India-tests-long-range-nuclear-capable-Agni-IV-missile/articleshow/10737442.cms. பார்த்த நாள்: 15 November 2011.
- ↑ "India test-fires nuclear-capable Agni-IV missile". Hindustan Times. 2011-11-15. Archived from the original on 2011-11-16. பார்க்கப்பட்ட நாள் 2011-11-15.
- ↑ "India tests nuclear-capable surface-to-surface Agni-IV missile". The Times Of India. 15 November 2011. http://economictimes.indiatimes.com/news/politics/nation/india-tests-nuclear-capable-surface-to-surface-agni-iv-missile/articleshow/10737019.cms.