உள்ளடக்கத்துக்குச் செல்

அகோகோதே-6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-6 / Márohu
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Aquarius[1]
வல எழுச்சிக் கோணம் 23h 12m 37.7380s[2]
நடுவரை விலக்கம் −22° 40′ 26.261″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.9[3]
இயல்புகள்
விண்மீன் வகைG8
தோற்றப் பருமன் (B)~12.9[4]
தோற்றப் பருமன் (R)~11.9[4]
தோற்றப் பருமன் (J)10.769 ±0.026[4]
தோற்றப் பருமன் (H)10.445 ±0.025[4]
தோற்றப் பருமன் (K)10.325 ±0.025[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −24.309±1.379[2] மிஆசெ/ஆண்டு
Dec.: −37.951±0.871[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.42 ± 0.46[2] மிஆசெ
தூரம்600 ± 50 ஒஆ
(180 ± 20 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.88 +0.05-0.08 M
ஆரம்0.870 +0.025-0.036 R
வெப்பநிலை5500 கெ
அகவை3 ± 1.4 billion ஆண்டுகள்
வேறு பெயர்கள்
DENIS-P J231237.7-224025, 2MASS J23123773-2240261, UCAC2 22823425, Gaia DR2 2385171398768647552[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

அகோகோதே-6 (WASP - 6) மாரோகூ என்றும் பெயெரிடப்பட்டுள்ளது. இது கும்பம்.விண்மீன் குழுவில் சுமார் 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு வகை - ஜி மஞ்சள் குறுமீனாகும். 12 தோற்றப் பொலிவுப் பருமை மங்கலான இது ஒரு மிதமான அளவிலான பயில்நிலை தொலைநோக்கி மூலம் தெரியும். நட்சத்திரம் சூரியன் உருவளவும் மற்றும் சுமார் 80% பொருண்மையும் கொண்டுள்ளது , மேலும் இது சற்று குளிராக உள்ளது. [5] அகோகோதே - 6 விண்மீன் அமைப்பில் உள்ள கரும்புள்ளிகள் அகோகோதே - 5பி கோளின் நிறையும் ஆரமும் அளவீடுகளைச் செம்மைப்படுத்த உதவியது.[4] Starspots in the WASP-6 system helped to refine the measurements of the mass and the radius of the planet WASP-6b.[6]

கோள் அமைப்பு

[தொகு]

இந்த விண்மீனுக்கு ஒரு புறக்கோள் இருப்பதாக 2008 ஆம் ஆண்டில் அகல் கோணக் கோல் தேட்டத் திட்டம் அறிவித்தது. [3] பொருள் வானியல் கோள்கடப்பு முறையால் கண்டறியப்பட்டது.

பெயர் சூட்டுதல்

[தொகு]

பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2019 ஆம் ஆண்டில் அகோகோதே - 6 மற்றும் அதன் கிரகமான அகோகோதே - 5பி க்கு டொ��ினிகன் குடியரசில் இருந்து ஒரு தேசியப் பரப்புரையில் திரட்டிய திட்டங்களிலிருந்து பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது.[7][8] அகோகோதே - 6 என்ற விண்மீனுக்கு மார்வின் டெல் சிட் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மாரூகூ மற்றும் அதன் கோளுக்கு பொய்நயேல் என்று பெயரிடப்பட்டது. மாரூகூ என்ற மரூஉ, சூரியனைப் பாதுகாப்பவர் எனப் பொருள்படும்.[9][10]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Exoplanet Transit Database".
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A et al. (2016). "Gaia Data Release 1. Summary of the astrometric, photometric, and survey properties". Astronomy and Astrophysics 595: A2. doi:10.1051/0004-6361/201629512. Bibcode: 2016A&A...595A...2G. https://www.aanda.org/articles/aa/full_html/2016/11/aa29512-16/aa29512-16.html. Gaia Data Release 1 catalog entry
  3. 3.0 3.1 Gillon; Anderson, D. R.; Triaud, A. H. M. J.; Hellier, C.; Maxted, P. F. L.; Pollaco, D.; Queloz, D.; Smalley, B. et al. (2009). "Discovery and characterization of WASP-6b, an inflated sub-Jupiter mass planet transiting a solar-type star". Astronomy and Astrophysics 501 (2): 785–792. doi:10.1051/0004-6361/200911749. Bibcode: 2009A&A...501..785G. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "DENIS-P J231237.7-224025 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-08-20.
  5. Tregloan-Reed, Jeremy; Southworth, John; Burgdorf, M.; Novati, S. Calchi; Dominik, M.; Finet, F.; Jørgensen, U. G.; Maier, G. et al. (2015-06-21). "Transits and starspots in the WASP-6 planetary system" (in en). Monthly Notices of the Royal Astronomical Society 450 (2): 1760–1769. doi:10.1093/mnras/stv730. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. 
  6. Tregloan-Reed, Jeremy; Southworth, John; Burgdorf, M.; Novati, S. Calchi; Dominik, M.; Finet, F.; Jørgensen, U. G.; Maier, G. et al. (2015-06-21). "Transits and starspots in the WASP-6 planetary system" (in en). Monthly Notices of the Royal Astronomical Society 450 (2): 1760–1769. doi:10.1093/mnras/stv730. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. 
  7. "NameExoWorlds". 2019. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  8. "Naming". 2019. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  9. "Approved names". NameExoworlds (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  10. "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-6&oldid=3823066" இலிருந்து மீள்விக்கப்பட்டது