உள்ளடக்கத்துக்குச் செல்

செனோய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
செனோய மொழிகள்
Senoic Languages
Bahasa-bahasa Senoi
Central Aslian Language
Sakai Language
இனம் செனோய் மக்கள்
புவியியல்
பரம்பல்:
தீபகற்ப மலேசியா
மொழி வகைப்பாடு: அவுஸ்திரேலிய
 ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
அசிலியான் மொழிகள்
  செனோய மொழிகள்
Senoic Languages
Bahasa-bahasa Senoi
துணைப்பிரிவு:

செனோய மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Senoi; ஆங்கிலம்: Senoic Languages; சீனம்: 塞迈语支) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தில் அசிலியான் மொழிகள் பிரிவில் ஒரு மொழிக்குழு ஆகும்.

இந்த மொழிக்குழு சக்காய் மொழி (Bahasa Sakai) என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியப் பழங்குடியினர் பேசும் மொழிகளில் சக்காய் மொழியும் ஒரு மொழியாகும். ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் ஒரு பிரிவானஅசுலியான் மொழிகள் பிரிவில் சக்காய் மொழி உள்ளது.

பொது

இந்த மொழிகள் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்கும் தித்திவாங்சா மலைத்தொடர் மலைப் பகுதிகளில் சுமார் 33,000 மக்களால் பேசப்படுகின்றன.[1]

செனோய மொழிகள் குழுவில் உள்ள மொழிகள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Senoic languages". Encyclopædia Britannica. (2006-09-09). 
  2. Gordon, Raymond G. Jr. (2005). "Language Family Trees: Austro-Asiatic, Mon–Khmer, Aslian, Senoic". Ethnologue: Languages of the World. SIL International. Archived from the original on 2006-11-11. பார்க்கப்பட்ட நாள் 2006-09-09.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனோய_மொழிகள்&oldid=4088596" இலிருந்து மீள்விக்கப்பட்டது