உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ய லோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான ப��ிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சத்ய லோகம் அல்லது சத்திய லோகம் என்பது பிரம்மனின் உலகமாகும். பிரம்ம லோகம் என்றும் இந்த உலகம் அழைக்கப்பெறுகிறது. இங்கு பிரம்மன் தனது தொழிலான படைக்கும் தொழிலினை செய்கிறார். கலைமகளான சரஸ்வதி தேவி வீணையை மீட்டி இசையில் திளைக்கிறார்.

இங்கு இறப்பினை கடந்த முனிவர்களும், ரிசிகளும் தவமியற்றுவதாகவும் நம்பப்படுகிறது.

காண்க

ஆதாரம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_லோகம்&oldid=2932530" இலிருந்து மீள்விக்கப்பட்டது