வரகூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
வரகூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1]. தற்பொழுது இது குன்னம் (சட்டமன்றத் தொகுதி)யில் உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | ஆர். நாராயணன் | திமுக | 32846 | 49.64 | எம். வி. பெருமாள் | காங்கிரசு | 20533 | 31.03 |
1971 | கே. பழனிவேலன் | திமுக | 42733 | 58.91 | கே. சி. பெரியசாமி | ஸ்தாபன காங்கிரசு | 26043 | 35.90 |
1977 | என். பெருமாள் | அதிமுக | 36023 | 52.39 | கே. கனகசபை | திமுக | 23919 | 34.79 |
1980 | என். பெருமாள் | அதிமுக | 39476 | 53.27 | பி. சின்னையன் | காங்கிரசு | 33277 | 44.90 |
1984 | அ. அருணாசலம் | அதிமுக | 50012 | 56.92 | கே. கனகசபை | திமுக | 37302 | 42.45 |
1989 | கே. அண்ணாதுரை | திமுக | 36219 | 43.05 | இ. டி. பொன்னுவேலு | அதிமுக (ஜெ) | 28895 | 34.35 |
1991 | இ. டி. ப���ன்னுவேலு | அதிமுக | 59384 | 57.70 | சி. தியாகராசன் | திமுக | 31155 | 30.27 |
1996 | பி. துரைசாமி | திமுக | 56076 | 51.97 | எ. பழனிமுத்து | அதிமுக | 34925 | 32.37 |
2001 | அ. அருணாசலம் | அதிமுக | 61064 | 52.76 | கே. திருவள்ளுவன் | திமுக | 47160 | 40.75 |
2006 | மா. சந்திரகாசி | அதிமுக | 52815 | --- | கே. கோபாலகிருசுணன் | பாமக | 50272 | --- |
- 1967ல் சுயேச்சை ஆர். உடையார் 9230 (13.95%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் எ. அருணாச்சலம் 8507 (10.11%) & காங்கிரசின் எ. செப்பன் 8450 (10.04%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996ல் பாமகவின் ஜெ. சிவஞானமணி 11487 (10.65%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எம். கணபதி 10303 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.