உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமகிழ்ச்சிமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:19, 29 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (ச.பிரபாகரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பெருமகிழ்ச்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பெண்களுடைய அழகு, குணம், ஆக்கம், சிறப்பு முதலியவற்றைக் கூறுவது பெருமகிழ்ச்சி மாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

[தொகு]
  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 97

உசாத்துணைகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமகிழ்ச்சிமாலை&oldid=3764704" இலிருந்து மீள்விக்கப்பட்டது