வீரசோழபுரம்
Appearance
வீரசோழபுரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°56′39″N 79°17′38″E / 11.9442594°N 79.2940003°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
வட்டம் | கண்டாச்சிபுரம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 605 755 |
தொலைபேசி இணைப்பு எண் | 04146 |
வாகனப் பதிவு | TN-21 |
வீரசோழபுரம் (Veeracholapuram) என்பது இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் குறுவட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம்[1]மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் வீரசோழபுரம் ஊராட்சியில்[2] அமைந்த கிராமம் ஆகும்.
கோயில்கள்
[தொகு]இந்த ஊர் சிவன் கோயிலுக்கு புகழ் பெற்றது மற்றும் வீரசோழபுரம் சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.[3]
துவைத வேதாந்தத்தை பரப்பியவரும், உத்திராதி மடத்தின் இந்துத் துறவியும் இந்த கிராமத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் கரையில் 1674 ஆம் ஆண்டில் சமாதி நிலையை அடைந்தவருமான சத்யநாத தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கும் இந்தக் கிராமம் குறிப்பிடத்தக்கது.[4][5]
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் பிர்காவில் வீரசோழபுரம்
- ↑ முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வீரசோழபுரம் ஊராட்சி
- ↑ "Idols worth Rs 500 crore stuck abroad, govt agencies lack will". https://www.timesofindia.com/city/chennai/idols-worth-rs-500-crore-stuck-abroad-govt-agencies-lack-will/articleshow/71084367.cms.
- ↑ C. M. Padmanabhacharya (1983). Life and teachings of Sri Madhvachariar.
- ↑ B. N. Krishnamurti Sharma (2000). History of the Dvaita School of Vedānta and Its Literature: From the Earliest Beginnings to Our Own Time.
{