உள்ளடக்கத்துக்குச் செல்

சீர்காழி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சீர்காழி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சீர்காழியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,768 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 48,999 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 304 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2] [3]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
  2. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.