உள்ளடக்கத்துக்குச் செல்

லலிதசிம்ஹாரவமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 16 பெப்பிரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லலிதசிம்ஹாரவமு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய தர்மவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதசிம்ஹாரவமு&oldid=1324817" இலிருந்து மீள்விக்கப்பட்டது