உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V፱፻፬ திருக்குறளுக்குப் பல அரிய உரைகள் உள்ளன. அலை அறிஞர்கட்கே உரியவை. இந்தத் திருக்குறள் தெளிவு இளைஞர் முதல் வளர்ந்தவர் வரை எளிதாக அறியும் வண்ணம் அமைக்கப் பெற்றுள்ளது, படிப் போர் ஒரு சில உண்மைகளையாவது கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பது என் விருப்பம். அதுவே வள்ளுவப் பெருந்தகைக்கு நாம் காட்டும் கைம்மாறு. இதற்காகத்தானே அவர் நமக்கு நூலை அருளினார்! இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டு எழில் கொழிக்கும் முறையில் கட்டமைத்து கற்போர் கைகளில் கவினுறும் வகையில் வழங்குகின்றது தேன்.மழைப் பதிப்பகம். அதன் உரிமையாளர் திரு வெள்ைைவப்பணுக்கு என் இதயங்கனிந்த நன்றி. - - அவருடைய தமிழ்த்தொண்டு மேன்மேலும் ஈ என் வாழ்த்துகள். தமிழர் எல்லோருடைய கைகளிலும் இந்நூலின் படியொன்று இருக்கும் நிலை இறையருளால் ஏற்பட்டால் அதுவே எங்கள் முயற்சிக்கும் உழைப்புக் கும் பயனாக அமையும். வாழ்க வள்ளுவம்: வேங்கடம்" ಜಜ್ಜಿ-3 {cಿತಾsr sfsr-3:54} அண்ணாநகர் {{:' : 'ఇఛ్ : 4{}, - ந. சுப்பு ரெட்டியார்