182
iš? 0 0 0 T)ارو . . . . . . . . . . . . .... . . . ... --م. . . . . .. '* ஆாறிதழ்க் கழுநீர் நறுமலர்க் குவளை’ எனக் கழு. நீருடன் குவளையை இணைத்துக் கொண்டது. முன்னர் இல்காப்பியத்தில் கண்ட எண்ணிக்கைக் குறியீட்டுப் பெயர்களில் ஆம்பல் ஒன்றே நேரடியாக அமையும். ஐ இறுதி என்ற வகையில் தாமரையுடன் சேர்த்துக் குவளையையும் கொள்ளலாம். இக் குறியீட்டுப் பெயர்களைக்கூறும் பரிபாடலிற் கண்ட 'நெய்தலும் குவளையும் ஆம்பலும்” என்னும் அடியில் நெய்தல் உள்ளது. இவை மூன்றும் பிரித்துப் பிரித்துச் சுட்டப்பட்டுள்ள மையால் ஒன்றிற்கொன்று வேறுபாடுடையவை எனக்கொள்ளலாம். இவ் வேறுபாட்டைப் பிற இலக்கியங்களாலும் உறுதி செய்யலாம். "ஆம்பலும் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி'2 -என்பது ஆம்பல் வேறு குவளை வேறு என்று காட்டுகின்றது. "மாயிதழ்க் குவளையும் நெய்தலும் மயங்கி'3 -என்பதிலிருந்தும் 'மணி நிற நெய்தல் ஆம்பலோடு கலிக்கும்”* -என்பதிலிருந்தும் நெய்தல் முன்னிரண்டிலிருந்தும் வேறானது என்பதை அறியலாம் இந்நெய்தல் கடல், கடல் சார்ந்த நிலத்திற்குப் பெயராக அமைந்த நெய்தல் நில மலரென்றாலும் மருத நிலத்திலும் பூப்பது இஃதும் ஆம்பல் குடும்பத்தைச் சேர்ந்தது. இவை மூன்றுக்கும் மேல், ஆம்பல் குடும்பத்தைச் சேர்ந்தன வும் உள்ளன. 射 குறிஞ்சிப் UTಳ್ತೀನಿ. கபிலர் பல நிலப் பூக்களையும் தொகுத் துளுளா அவற்றுள் ஆம்பல் குடும்பம் உள்ளது. ஆங்காங்கு தனித்தனியே அப்பூக்கள் குறிக்கப்பட்டுள்ளன. . ೩ ಬಿ, 4:34 4. ງູ ພໍ່ ອຶອຶ :