82ஆவது அகாதமி விருதுகள்
82-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
சுவரொட்டி | ||||
திகதி | மார்ச்சு 7, 2010 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | அலெக் பால்ட்வின் சுடீவ் மார்டின்[1] | |||
முன்னோட்டம் | ஜெசு கேகில் காதி ஐயர்லாந்து செர்ரி செப்பர்டு[2] | |||
தயாரிப்பாளர் | பில் மெக்கானிக் ஆடம் ஷாங்க்மன்[3] | |||
இயக்குனர் | ஹார்னிசு ஹாமில்டன்[4] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | த ஹர்ட் லாக்கர் | |||
அதிக விருதுகள் | த ஹர்ட் லாக்கர் (6) | |||
அதிக பரிந்துரைகள் | அவதார் மற்றும் த ஹர்ட் லாக்கர் (9) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 37 நிமிடங்கள்[5] | |||
மதிப்பீடுகள் | 41.62 மில்லியன் 24.89% (நீல்சன் மதிப்பீடுகள்)[6] | |||
|
82ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 82nd Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. மார்ச்சு 7, 2010 அன்று டால்பி திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 19:30 ப.நே.வ. / 20:30 கி.நே.வ. மணியளவில் நடைபெற்றது. 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக மார்ச்சிற்கு தள்ளி வைக்கப்பட்டது.[7]
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளையும் சேர்த்து த ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளை வென்றது. இயக்குநர் கேத்தரின் பிகலோ சிறந்த இயக்குனருக்கான விருதினை வென்ற முதல் பெண் ஆவார்.[8][9] அவதார் மூன்று விருதுகளையும், கிரேஸி ஹார்ட், பிரெசியசு, மற்றும் அப், இரண்டு விருதுகளையும் வென்றன.
தேர்வு மற்றும் பரிந்துரை
[தொகு]பரிந்துரைகள் பிப்ரவரி 2, 2010, அன்று காலை 5:38 மணியளவில் ப.நே.வ. (13:38 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) அறிவிக்கப்பட்டது.[10] அவதார் மற்றும் த ஹர்ட் லாக்கர் திரைப்படங்கள் ஒன்பது விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.[11]
மார்ச்சு 7, 2010 அன்று நிகழ்ந்த விழாவில் விருதுகளை வென்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.[12][13][14] காத்தரின் பிகலோ சிறந்த இயக்குநர் விருதினை வென்ற முதல் பெண் ஆனார்.[15] அப் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது அசைவூட்டத் திரைப்படமாகும். 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த பியூட்டி அண்ட் த பீஸ்ட் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது அசைவூட்டத் திரைப்படமாகும்.[11][16]
விருதுகள்
[தொகு]வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் () என்று குறியிடப்படுள்ளது..[17]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிறப்பு அகாதமி விருதுகள்
[தொகு]நவம்பர் 14, 2009 அன்று முதலாம் கவர்னர் விருதுகள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அகாதமி விருதுகள் வழங்கப்பட்டன.[18][19][20]
- சிறப்பு அகாதமி விருதுகள்
- லாரன் பகால்லி
- ரோசர் கொர்மன்
- கோர்டன் வில்லிசு
- இர்விங் ஜி. தால்பர்க் நினைவு விருது
- சான் கால்லி
பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்
[தொகு]
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:
|
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:
|
நினைவஞ்சலி
[தொகு]நினைவஞ்சலி[21] நடிகை டெமி மூர் ஆல் வழங்கப்பட்டது. பாடகர் ஜேம்சு டெய்லர் பீட்டில்ஸ்' இன் இன் மை லைஃப் பாடலை பாடினார்.[22]
- மைக்கல் ஜாக்சன் – இசைப்பாடகர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Finn, Natalie (நவம்பர் 3, 2009). "Alec Baldwin & Steve Martin Tapped for Oscar Duty". E! (NBCUniversal) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 17, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017170640/http://www.eonline.com/news/152058/alec-baldwin-steve-martin-tapped-for-oscar-duty. பார்த்த நாள்: நவம்பர் 5, 2009.
- ↑ "ABC announces Oscar pre-show hosts". USA Today (Gannett Company). மார்ச்சு 1, 2010 இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 11, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100311192202/http://content.usatoday.com/communities/entertainment/post/2010/03/abc-announces-oscar-pre-show-hosts/1. பார்த்த நாள்: ஏப்ரல் 9, 2010.
- ↑ "Bill Mechanic and Adam Shankman Named Oscar Telecast Producers". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). அக்டோபர் 20, 2009. Archived from the original on நவம்பர் 21, 2009. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2009.
- ↑ O'Neil, Tom (நவம்பர் 18, 2009). "Gold Derby nuggets: A Serious Man' goes for laughs at Globes, Oscarcast gets new director, 'Precious' honored by PGA". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து 2009-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091120190032/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/11/gold-derby-nuggets--4.html. பார்த்த நாள்: நவம்பர் 23, 2009.
- ↑ Lowry, Brian (மார்ச்சு 9, 2010). "The 82nd Annual Academy Awards". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து சூன் 5, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605194607/http://www.variety.com/review/VE1117942363?refCatId=32. பார்த்த நாள்: மார்ச்சு 9, 2010.
- ↑ Kissell, Rick (மார்ச்சு 9, 2010). "FOX tops ABC's big week". Variety (Penske Media Corporation). https://variety.com/2010/tv/markets-festivals/fox-tops-abc-s-big-week-1118016263/. பார்த்த நாள்: மார்ச்சு 9, 2010.
- ↑ Hedley, Caroline (மார்ச்சு 26, 2009). "Oscars ceremony moved to prevent clash with Winter Olympics". த டெயிலி டெலிகிராப் (London: Telegraph Media Group) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 13, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121113185305/http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/5052370/Oscars-ceremony-moved-to-prevent-clash-with-Winter-Olympics.html. பார்த்த நாள்: மார்ச்சு 13, 2010.
- ↑ Marszalek, Keith I. (மார்ச்சு 7, 2010). "The winners of the 82nd Annual Academy Awards". The Times-Picayune (Advance Publications) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 13, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413090737/http://www.nola.com/movies/index.ssf/2010/03/and_the_oscar_goes_to_2010_aca.html. பார்த்த நாள்: மே 21, 2010.
- ↑ King, Susan (மார்ச்சு 8, 2010). "'Hurt Locker' wins best picture". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 30, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100430000427/http://theenvelope.latimes.com/awards/oscars/env-oscar-show7-2010mar07%2C0%2C5076292.story. பார்த்த நாள்: மே 6, 2010.
- ↑ Kilday, Gregg (சனவரி 26, 2010). "Anne Hathaway to announce Oscar noms". The Hollywood Reporter (Prometheus Global Media) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 12, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150412142740/http://www.hollywoodreporter.com/news/anne-hathaway-announce-oscar-noms-19975. பார்த்த நாள்: பிப்ரவரி 7, 2010.
- ↑ 11.0 11.1 Cieply, Michael (பிப்ரவரி 2, 2010). "'Avatar' மற்றும் 'Hurt Locker' Lead the Oscar Field". த நியூயார்க் டைம்ஸ் (The New York Times Company) இம் மூலத்தில் இருந்து சனவரி 7, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140107074934/http://carpetbagger.blogs.nytimes.com/2010/02/02/avatar-and-hurt-locker-lead-the-oscar-field/. பார்த்த நாள்: சூன் 17, 2010.
- ↑ Kennedy, Lisa (மார்ச்சு 7, 2010). "82nd Academy Awards: Hollywood's big night delivers on the hype". The Denver Post (MediaNews Group) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402110322/http://www.denverpost.com/entertainment/ci_14632478/82nd-academy-awards%3A-hollywoods-big-night. பார்த்த நாள்: ஆகத்து 29, 2010.
- ↑ "List of Academy Award nominations". CNN (டைம் வார்னெர்). பிப்ரவரி 2, 2010 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 3, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100203183717/http://www.cnn.com/2010/SHOWBIZ/Movies/02/02/academy.award.nominations.list/index.html. பார்த்த நாள்: பிப்ரவரி 3, 2010.
- ↑ Ditzian, Eric (March 8, 2010). "Oscar Night Belongs To 'The Hurt Locker'". MTV (Viacom Media Networks) இம் மூலத்தில் இருந்து March 11, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100311192029/http://www.mtv.com/movies/news/articles/1633366/story.jhtml.
- ↑ Block, Sheri (மார்ச்சு 7, 2010). "War drama 'The Hurt Locker' wins best picture Oscar". CTV (Bell Media) இம் மூலத்தில் இருந்து சனவரி 7, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140107182405/http://www.ctvnews.ca/war-drama-the-hurt-locker-wins-best-picture-oscar-1.489922. பார்த்த நாள்: மே 21, 2010.
- ↑ Johnson, Reed (மார்ச்சு 8, 2010). "Kathryn Bigelow, Geoffrey Fletcher make Oscar history". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 13, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100313042650/http://articles.latimes.com/2010/mar/08/entertainment/la-et-oscars-historic8-2010mar08. பார்த்த நாள்: ஆகத்து 29, 2010.
- ↑ "The 82nd Academy Awards (2010) Nominees மற்றும் Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on நவம்பர் 30, 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2011.
- ↑ "Bacall, Calley, Corman, மற்றும் Willis to Receive Academy's Governors Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on ஏப்பிரல் 8, 2010. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 8, 2010.
- ↑ "Honorary Academy Awards - Oscar Statuette & Other Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on April 8, 2010. பார்க்கப்பட்ட நாள் April 6, 2010.
- ↑ "Irving G. Thalberg Memorial Award - Oscar Statuette & Other Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on April 8, 2010. பார்க்கப்பட்ட நாள் April 6, 2010.
- ↑ Cohen, Sandy (மார்ச்சு 3, 2010). "Oscar's 'நினைவஞ்சலி' segment is touching to watch, painful to make". USA Today (Gannett Company) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 6, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100306133003/http://www.usatoday.com/life/movies/movieawards/oscars/2010-03-03-oscar-memorial-segment_N.htm. பார்த்த நாள்: மார்ச்சு 8, 2010.
- ↑ Brooks, Xan (மார்ச்சு 7, 2010). "Oscars 2010 liveblog: the 82nd Academy Awards as it happened". The Guardian (London: Guardian Media Group) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 9, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100309224442/http://www.guardian.co.uk/film/filmblog/2010/mar/07/oscars-2010-liveblog. பார்த்த நாள்: மார்ச்சு 31, 2010.
வெளியிணைப்புகள்
[தொகு]- இணையதளங்கள்
- Academy Awards Official website
- The Academy of Motion Picture Arts and Sciences Official website
- Oscar's Channel at யூடியூப் (run by the அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்)
- செய்திகள்
- Oscars 2010 BBC News
- Academy Awards coverage CNN
- The Envelope Awards insider Los Angeles Times
- Academy Award nominations: Hollywood plods on உலக சோசலிச வலைதளம் பிப்ரவரி 5, 2010
- ஆராய்ச்சி
- 2009 Academy Awards Winners and History Filmsite
- Academy Awards, USA: 2010 ஐ. எம். டி. பி இணையத்தளம்
- பிற