2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல்
| ||||||||||||||||||||||
சத்தீசுகர் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 90 தொகுதிகளுக்கும் அதிகபட்சமாக 46 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||
|
2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Chhattisgarh Legislative Assembly) சத்தீசுகர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நவம்பர் 2023க்குள் நடைபெற தேர்தல் ஆகும்.[1][2][3][4][5][6]தற்போது இம்மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பூபேஷ் பாகல் முதலமைச்சராக உள்ளார்.
பின்னணி
[தொகு]இறுதியாக நவம்பர் 2018ல் சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பூபேஷ் பாகல் தலைமையில் அமைச்சரவை அமைந்தது.[7] சத்தீசுகர் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 3 சனவரி 2024 உடன் முடிவடைகிறது.[8]
தேர்தல் அட்டவணை
[தொகு]தேர்தல் நிகழ்வுகள் | முதலாம் கட்டம் | இரண்டாம் கட்டம் |
---|---|---|
தேர்தல் அறிவிக்கை நாள் | 13 அக்டோபர் 2023 | 21 அக்டோபர் 2023 |
வேட்பு மனு தாக்கல் துவக்கம் | 13 அக்டோபர் 2023 | 21 அக்டோபர் 2023 |
வேட்பு மனு தாக்கல் முடிவு | 20 அக்டோபர் 2023 | 30 அக்டோபர் 2023 |
வேட்பு மனு பரிசீலனை | 21 அக்டோபர் 2023 | 31 அக்டோபர் 2023 |
வேட்பு மனு திரும்ப பெறும் ��றுதி நாள் | 23 அக்டோபர் 2023 | 2 நவம்பர் 2023 |
வாக்குப் பதிவு நாள் | 7 நவம்பர் 2023 | 17 நவம்பர் 2023 |
வாக்குகள் எண்ணும் நாள் | 3 டிசம்பர் 2023 | 3 டிசம்பர் 2023 |
அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள்
[தொகு]கூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | பூபேஷ் பாகல் | 90 | |||||||
பாரதிய ஜனதா கட்சி | நாராயணன் சந்தேல் | 90 | |||||||
சத்தீசுகர் ஜனதா காங்கிரசு | அமித் ஜோகி | 60 | |||||||
பகுஜன் சமாஜ் கட்சி+ | கோண்ந்வானா கணதந்திர கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி | ஹேமந்த் போயம் | 53 | 90 | ||||
கோண்ந்வானா கணதந்திர கட்சி | துளேஷ்வர் சிங் மார்க்கம் | 37 | |||||||
ஆம் ஆத்மி கட்சி | கோமல் ஹுபெண்டி | 57 | |||||||
இடது முன்னணி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | மணீஷ் கஞ்சம் | 16 | 19 | |||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | சஞ்சய் பரட்டே | 3 |
கருத்துக் கணிப்புகள்
[தொகு]4 நவம்பர் 2023 ABP News-CVoter வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பதிவான வாக்குகளில் இந்திய தேசிய காங்கிரசு 44.8% வாக்குகளும்; பாரதிய ஜனதா கட்சி 42.7% வாக்குகளும் பெறும் என கணித்துள்ளது.r[9]
தேர்தல் முடிவுகள்
[தொகு]மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளில் வென்றது. காங்கிரசு இரண்டாம் இடத்திற்கு சென்றது.[10]
கட்சி/கூட்டணி | பெற்ற வாக்குகள் | வென்ற தொகுதிகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±விழுக்காடு | போட்டியிட்ட தொகுதிகள் | வென்ற தொகுதிகள் | +/− | ||||
பாரதிய ஜனதா கட்சி | 7,234,968 | 46.27% | 90 | 54 | 39 | ||||
இந்திய தேசிய காங்கிரசு | 6,602,586 | 42.23% | 90 | 35 | ▼33 | ||||
பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி | பகுஜன் சமாஜ் கட்சி | 319,903 | 2.05% | 58 | 0 | ▼2 | |||
கோண்ந்வானா கணதந்திர கட்சி | 32 | 1 | 1 | ||||||
Total | 90 | 1 | ▼1 | ||||||
சத்தீஸ்கர் ஜனதா கட்சி | 192,406 | 1.23% | 77 | 0 | ▼5 | ||||
பிற கட்சிகள் | 867,063 | 5.55% | 0 | ||||||
சுயேச்சைகள் | 0 | ||||||||
நோட்டா | 197,678 | 1.26% | |||||||
மொத்தம் | 100% | - | 90 |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Upcoming Elections in India
- ↑ 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
- ↑ Tripathi, Bhupesh. "छत्तीसगढ़: मिशन 2023 के लिए भाजपा के शीर्ष नेतृत्व ने भेजा शिवास्त्र". Patrika News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
- ↑ "छत्तीसगढ़ में BJP ने नए चेहरे पर क्यों लगाया दांव? मिशन 2023 पर नजर या कुछ और, पढ़ें रिपोर्ट". News18 India (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ Pioneer, The. "Outgoing BJP President says party will return to power in Chhattisgarh". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ "Raipur News: जकांछ ने शुरू की 2023 विधानसभा चुनाव की तैयारी - Naidunia.com". Nai Dunia (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ "Bhupesh Baghel sworn in as Chief Minister of Chhattisgarh" (in en-IN). The Hindu. 2018-12-17. https://www.thehindu.com/elections/chhattisgarh-assembly-elections-2018/bhupesh-baghel-sworn-in-as-chief-minister-of-chhattisgarh/article25764821.ece.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ Bureau, ABP News (2023-10-09). "Chhattisgarh Opinion Poll 2023: Congress, BJP Likely To Have A Close Contest? Know Survey Findings". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
- ↑ Chhattisgarh Election Result 2023: Full List of Winners