உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிரா சிங் கப்ரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிரா சிங் கப்ரியா
சட்டமன்ற உறுப்பினா்
தொகுதிலூதியானா
பஞ்சாப் அமைச்சரவை அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புடிசம்-15,1948
லூதியானா,பஞ்சாப்
அரசியல் கட்சிSAD
துணைவர்சல்விந்தர் கவுர் காபிரியா
பிள்ளைகள்2 மகள்கள் மற்றும் 1 மகன் (ரக்விந்தர் காபிரியா)
வாழிடம்லூதியானா,
சமயம்Sikh

ஹிரா சிங் கப்ரியா (பஞ்சாபி: ਹੀਰਾ ਸਿੰਘ ਗਾਬੜੀਆ, உருது: ہیرا سينگہ گابڑژا)  ஒரு பஞ்சாப் அரசின் சிறைச்சாலை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆவாா்.[1] மேலும் இவா் ஷிரோமணி அகாலி தளம் (பதல்) அரசியல் கட்சியைப் சோ்ந்தவா் ஆவாா். தற்போது இவர் லூதியானா மாவட்டத் திட்டமிடல் வாரிய தலைவா் ஆவாா். மேலும் ஷிரோமணி அகாலி தளம் BC பிரிவின் தலைவா் ஆவாா்.

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-06. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிரா_சிங்_கப்ரியா&oldid=3573787" இலிருந்து மீள்விக்கப்பட்டது