உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உழவு ஒரு நுகத்தடி கொம்பு கால்நடை பண்டைய எகிப்து. ஓவியம் இருந்து அடக்கம் சேம்பர் Sennedjem, சி. 1200 கி. மு.

வேளாண்மை வரலாறு (history of agriculture) வீட்டில் தாவரங்கள், விலங்குகள் பழக்குதலின் தோற்றம், வளர்ச்சியில் இருந்து தொடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பலரும் தமது வாழ்க்கைத் தேவையின் அடிப்படையில் அவர்களது உணவு விளைச்சலை பெருக்க முற்பட்ட சூழலால் வேளாண்மை வளர்ச்சியும் கால்நடை வளர்ப்பும் இணைந்து தோன்றின.பழைய உலகிலும் புதிய உலகிலுமாக உருவாகிய பலவகை வேளாண்முறைகளைக் கையாண்ட 11 வகையான வேறுபட்ட நிலப்பகுதிகள் வேளாண்மையின் தற்சார்பான தோற்ற இடங்களாகக் கருதப்படுகின்றன.

கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் கோதுமை, ஐன்கார்ன் கோதுமை, காடைக்கண்ணி, பட்டாணிகள், உளுந்துகள், [[Vicia ervilia|கிமு 20,000 ஆண்டுகட்கு முன்பிருந்தே காட்டுவகைக் கூலங்கள் திரட்டி மாந்தரால் உண்ணப்பட்டுள்ளன. கிமு 9500 ஆண்டளவில் எட்டு புதிய கற்காலப் பயிர்வகைகள், அதாவது எம்மர் கோதுமை, ஐன்கார்ன் கோதுமை, உமிநீக்கிய காடைக்கண்ணி, பட்டாணிகள், அவரைகள், துவரம் பருப்பு, கோழிப் பட்டாணிகள், ஆமணக்கு போன்றவை இலெவாந்து பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன. புல்லரிசி இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. நெல்]] சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகி அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது. புல்லரிசி இதற்கும் முன்பே பயரிடப்பட்டுள்ளது. நெல் சீனாவில் கிமு 6500 இல் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பயத்தம்பருப்பும் சோயா, அசுகிவகை அவரைகளும் பயிரிடப்பட்டன. கிமு 11,000 ஆண்டளவில் மெசபட்டோமியாவில் வீட்டுப் பன்றி வளர்ப்பு தோன்றியுள்ளது. பின்னர் அங்கு கிமு9,000-கிமு 11,000 காலத்திடையில் செம்மறி வளர்ப்பு தோன்றியுள்ளது.மாடுகள் காட்டுவகை ஆவினத்தில் (காட்டு அவுரோக்கு) இருந்து தற்காலத் துருக்கி, பாக்கித்தானப் பகுதிகளில் கிமு 8,500 ஆண்டளவில் தோன்றியுள்ளன. கரும்பும் சில கிழங்குகளும் நியூ கினியாவில் கிமு 7,000 ஆண்டளவில் வீட்டில் வளர்க்கப்பட்டுள்ளன. சோளம் கிமு 5,000 ஆண்டளவில் ஆப்பிரிக்காவில் சாகெல் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்டுள்ளது.கிமு 8,000 முதல் கிமு 5,000 வரையிலான கால இடைவெளியில் தென் அமெரிக்காவின் ஆந்தெசு மலையில் உருளைக் கிழங்கு வீட்டில் வளர்க்கப்பட்டுள்ளது. இதோடு அப்போது அங்கே அவரையும் தென்னையும் அல்பாக்காவும் இலாமாவுடன் கினயாய பன்றியும் வளர்க்கப்பட்டுள்ளன. இதே காலத்தில் பாப்புவா நியூ கினியாவில் கலப்பின வாழைமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. நட்டமெரிக்க வேளாண்மையில் காட்டுக்கோதுமையில் (தியோசிந்தே கான்கோதுமை) இருந்து கிமு 4,000 ஆண்டளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பருத்தி கிமு3,600 ஆண்டளவில் பெரு நாட்டில் பயிரிடப்பட்டுள்ளது. ஒட்டகம் கிமு 3,000 ஆண்டளவில் வீட்டில் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.

சுமேரியாவின் மெசபட்டோமியா, பண்டைய எகுபதி, இந்தியாவின் சிந்துவெளி, பண்டைய சீனா, பண்டைய கிரேக்கம் ஆகிய நாகரிகங்களில் கிமு 3300 இல் தொடங்கிய வெண்கலக் காலம் வேளாண்மையின் செறிவாக்கத்தச் சந்திக்க நேர்ந்தது. இரும்புக் காலத்திலும் தொல்பழஞ் செவ்வியல் காலத்திலும், பண்டைய உரோமக் குடியரசும் பின்னர் உரோமப் பேரரசும் விரிவாக்கம் பெற்றபோது பண்டைய நடுத்தரைக் கடல் நாடுகள் முழுவதிலும் மேற்கு ஐரோப்பாவிலும் நடைமுறையில் இருந்த வேளாண்மையில் வளர்ச்சிகளைக் கண்டு மனோரிய வேளாண்முறையை உருவாக்கி நிறுவியது. இம்முறை இடைக்காலத்து வேளாண்மையின் அடித்தளமாக அமையலானது. இடைக்காலத்தில் இசுலாமிய உலக அராபிய வேளாண்புரட்சியும் ஐரோப்பிய வேளாண்மையும் பல புதிய புதுமையாக்கங்களைக் கண்டு உருமாற்றம் பெற்றதோடு பயிர்த் தாவரங்கள் பரவி, கரும்பு, நெல், பருத்திப் பயிர்களும் ஆரஞ்சு போன்ற பழமரங்களுமமைரோப்பாவில் அல்-அந்தாலுசு ஊடாக அற்முகமாயின]. கொலம்பசின் கிபி 1492 ஆம் ஆண்டைய பயணத்துக்குப் பிறகு, புத்துலகப் பயிர்களான மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, சருக்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன ஐரோப்பாவுக்கும் தொல்லுலகப் பயிர்களாகிய கோதுமை, காடைக்கண்ணி, நெல், நூக்கல் ஆகியனவும் குதிரை, மாடு, செம்மறியாடு, வெள்ளாடு போன்ற கால்நடைகளும் அமெரிக்காவுக்கும் கொலம்பியப் பரிமாற்றத்தால் இடம்பெயர்ந்தன.

தோற்றங்கள்

[தொகு]

தோற்றக் கருதுகோள்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

கள அளக்கைகள்

[தொகு]
  • Civitello, Linda. Cuisine and Culture: A History of Food and People (Wiley, 2011) excerpt
  • Federico, Giovanni. Feeding the World: An Economic History of Agriculture 1800–2000 (Princeton UP, 2005) highly quantitative
  • Grew, Raymond. Food in Global History (1999)
  • Heiser, Charles B. Seed to Civilization: The Story of Food (W.H. Freeman, 1990)
  • Herr, Richard, ed. Themes in Rural History of the Western World (Iowa State UP, 1993)
  • Mazoyer, Marcel, and Laurence Roudart. A History of World Agriculture: From the Neolithic Age to the Current Crisis (Monthly Review Press, 2006) Marxist perspective
  • Prentice, E. Parmalee. Hunger and history: the influence of hunger on human history (Harper, 1939)
  • Tauger, Mark. Agriculture in World History (Routledge, 2008)

முன்னைப் புத்தியல் காலம்

[தொகு]
  • Bakels, C.C. The Western European Loess Belt: Agrarian History, 5300 BC – AD 1000 (Springer, 2009)
  • Barker, Graeme, and Candice Goucher, eds. The Cambridge World History: Volume 2, A World with Agriculture, 12000 BCE–500 CE. (Cambridge UP, 2015)
  • Bowman, Alan K. and Rogan, Eugene, eds. Agriculture in Egypt: From Pharaonic to Modern Times (Oxford UP, 1999)
  • Cohen, M.N. The Food Crisis in Prehistory: Overpopulation and the Origins of Agriculture (Yale UP, 1977)
  • Crummey, Donald and Stewart, C.C., eds. Modes of Production in Africa: The Precolonial Era (Sagem 1981)
  • Diamond, Jared. Guns, Germs, and Steel (W.W. Norton, 1997)
  • Duncan-Jones, Richard. Economy of the Roman Empire (Cambridge UP, 1982)
  • Habib, Irfan. Agrarian System of Mughal India (Oxford UP, 3rd ed. 2013)
  • Harris, D.R., ed. The Origins and Spread of Agriculture and Pastoralism in Eurasia, (Routledge, 1996)
  • Isager, Signe and Jens Erik Skydsgaard. Ancient Greek Agriculture: An Introduction (Routledge, 1995)
  • Lee, Mabel Ping-hua. The economic history of china: with special reference to agriculture (Columbia University, 1921)
  • Murray, Jacqueline. The First European Agriculture (Edinburgh UP, 1970)
  • Oka, H-I. Origin of Cultivated Rice (Elsevier, 2012)
  • Price, T.D. and A. Gebauer, eds. Last Hunters – First Farmers: New Perspectives on the Prehistoric Transition to Agriculture (1995)
  • Srivastava, Vinod Chandra, ed. History of Agriculture in India (5 vols., 2014). From 2000 BC to present.
  • Stevens, C.E. "Agriculture and Rural Life in the Later Roman Empire" in Cambridge Economic History of Europe, Vol. I, The Agrarian Life of the Middle Ages (Cambridge UP, 1971)
  • Teall, John L. (1959). "The grain supply of the Byzantine Empire, 330–1025". Dumbarton Oaks Papers 13: 87–139. doi:10.2307/1291130. 
  • Yasuda, Y., ed. The Origins of Pottery and Agriculture (SAB, 2003)

புத்தியல் காலம்

[தொகு]

ஐரோப்பா

[தொகு]
  • Ambrosoli, Mauro. The Wild and the Sown: Botany and Agriculture in Western Europe, 1350–1850 (Cambridge UP, 1997)
  • Brassley, Paul, Yves Segers, and Leen Van Molle, eds. War, Agriculture, and Food: Rural Europe from the 1930s to the 1950s (Routledge, 2012)
  • Brown, Jonathan. Agriculture in England: A Survey of Farming, 1870–1947 (Manchester UP, 1987)
  • Clark, Gregory (2007). "The long march of history: Farm wages, population, and economic growth, England 1209–1869". Economic History Review 60 (1): 97–135. doi:10.1111/j.1468-0289.2006.00358.x. https://www.econstor.eu/bitstream/10419/31320/1/50512257X.pdf. 
  • Dovring, Folke, ed. Land and labor in Europe in the twentieth century: a comparative survey of recent agrarian history (Springer, 1965)
  • Gras, Norman. A history of agriculture in Europe and America (Crofts, 1925)
  • Harvey, Nigel. The Industrial Archaeology of Farming in England and Wales (HarperCollins, 1980)
  • Hoffman, Philip T. Growth in a Traditional Society: The French Countryside, 1450–1815 (Princeton UP, 1996)
  • Hoyle, Richard W., ed. The Farmer in England, 1650–1980 (Routledge, 2013) online review
  • Kussmaul, Ann. A General View of the Rural Economy of England, 1538–1840 (Cambridge University Press, 1990)
  • Langdon, John. Horses, Oxen and Technological Innovation: The Use of Draught Animals in English Farming from 1066 to 1500 (Cambridge UP, 1986)
  • McNeill, William H. (1948). "The Introduction of the Potato into Ireland". Journal of Modern History 21 (3): 218–221. doi:10.1086/237272. 
  • Moon, David. The Plough that Broke the Steppes: Agriculture and Environment on Russia's Grasslands, 1700–1914 (Oxford UP, 2014)
  • Slicher van Bath, B.H. The agrarian history of Western Europe, AD 500–1850 (Edward Arnold, reprint, 1963)
  • Thirsk, Joan, et al. The Agrarian History of England and Wales (Cambridge University Press, 8 vols., 1978)
  • Williamson, Tom. Transformation of Rural England: Farming and the Landscape 1700–1870 (Liverpool UP, 2002)
  • Zweiniger-Bargielowska, Ina, Rachel Duffett, and Alain Drouard, eds. Food and war in twentieth century Europe (Ashgate, 2011)

வட அமெரிக்கா

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்மை_வரலாறு&oldid=3792035" இலிருந்து மீள்விக்கப்பட்டது