வி. அருணாசலம்
Appearance
வி. அருணாசலம் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
வேலை | அரசியல் |
வி. அருணாசலம்த்தேவர் (V. Arunachala Thevar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1962 | பட்டுக்கோட்டை | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.