உள்ளடக்கத்துக்குச் செல்

வின்திக சந்திரசிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வின்திக சந்திரசிரி (Vindika Chandrasiri), பிறப்பு: சனவரி 28 1988), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்க விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்திக_சந்திரசிரி&oldid=2215494" இலிருந்து மீள்விக்கப்பட்டது