உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விலங்குரிமை/வார்ப்புருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர் வார்ப்புரு

[தொகு]

திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பயனர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் {{பயனர் விக்கித்திட்டம் விலங்குரிமை}} என வார்ப்புருவிற்கான குறியினை இடலாம். அது கீழ்கண்டவாறு தோற்றமளிக்கும்.

இந்தப் பயனர் விக்கித்திட்டம் விலங்குரிமையின் பெருமைமிகு உறுப்பினர்



விக்கித்திட்டம் விலங்குரிமை தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் விலங்குரிமை}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconவிக்கித் திட்டம் விலங்குரிமை/வார்ப்புருக்கள் என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

விலங்குரிமை தொடர்பான குறுங்கட்டுரைகளில் {{விலங்குரிமை-குறுங்கட்டுரை}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.


விலங்குரிமை தொடர்பான கட்டுரைகளை தொடங்கும்/மேம்படுத்தும் பயனர்களை இனங்கண்டு {{விக்கித்திட்டம் விலங்குரிமை/பயனர் அழைப்பு}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

வணக்கம், விக்கித் திட்டம் விலங்குரிமை/வார்ப்புருக்கள்!

  • தமிழ் விக்கிப்பீடியாவில் விலங்குரிமை குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் எங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் விலங்குரிமை தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைந்து விலங்குரிமைத் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
  • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீர்கள் என நம்புகிறோம். ஆகவே இத்திட்டத்திற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட தங்களை வேண்டுகிறோம்.
  • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள இடங்களைப் பற்றி வாசித்துப் பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.