வாய்ப்பியனார்
Appearance
வாய்ப்பியனார் யாப்பிலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர். யாப்பருங்கலம் என்னும் நூலின் விருத்தியுரையில் இவரது பாடல்கள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. [1] இவரது நூல் வாய்ப்பியம். இவரது நூற்பாக்களில் சில எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன.
நூற்பா
[தொகு]பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என
நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்
விளரி யாழோடு ஐந்தும் ஆகும்
பண் சர்வாகப் பரந்தன எல்லாம்
திண் திறம் என்ப திறன் அறிந்தோரே
மேற்கோள்
[தொகு]- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 433