ரியாஸ் கான்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரியாஸ் கான் | |
---|---|
பிறப்பு | ரியாஸ் அகமது கான் 9 செப்டம்பர் 1972 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000 – தற்போது |
வாழ்க்கைத் துணை | உமா ரியாஸ் கான் |
ரியாஸ் கான் (மலையாளம்: റിയാസ് ഖാന്) இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களில் நடித���துள்ளார்.
திரைப்படம்
[தொகு]- மம்பட்டியான் (2011)
- பொன்னர் சங்கர் (2011)
- குட்டி பிசாசு
- சுறா (2010)
- மாஞ்சா வேலு (2010)
- யாதுமாகி (2010)
- ஜெகன்மோகினி (2009)
- ஆதவன் (திரைப்படம்) (2009)
- அரசாங்கம்
- சீனா தானா 001 (2007)
- முருகா (2007)
- திருப்பதி (திரைப்படம்) (2006)
- கஜினி (தமிழ்)
- பவர் ஆப் உமன் (2005) (தமிழ்)
- ஒற்றன் (2003) (தமிழ்) ... பீர் முகமது
- வின்னர்
- நாகேஸ்வரி (2002)
- பாபா (2002)
- ரமனா (2002)
- ஆளவந்தான் (திரைப்படம்) (2001)
- பத்ரி (2001)
- சிறீ (2002)
தெலுங்கு
[தொகு]- ஸ்டாலின் (2006) (தெலுங்கு)
இந்தி
[தொகு]- கஜினி (இந்தி)