மைகேல் பரநாதன்
Appearance
மைகேல் பரநாதன் Michael Barnathan | |
---|---|
பிறப்பு | ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைப்பட தயாரிப்பாளர் |
மைகேல் பரநாதன் (ஆங்கில மொழி: Michael Barnathan) இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.