உள்ளடக்கத்துக்குச் செல்

மெலிசா ஃபிராங்ளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெலிசா ஃபிராங்ளின்
பிறப்பு1956
பணியிடங்கள்ஃபெர்மி ஆய்வகம்
ஃஆர்வார்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்டொராண்டோ பல்கலைக்கழகம்
சுடான்ஃபோர்டு பல்கலைக்கழகம்
ஆய்வேடுசார்மோனியம் சிதைவின் தேர்ந்தெடுத்த ஆய்வுகள் (1982)
ஆய்வு நெறியாளர்காரி ஃபீடுமன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
டேவிட் கெசுடென்பாம்

மெலிசா ஈவ் புரோன்வென் ஃபிராங்ளின் (Melissa Eve Bronwen Franklin) (பிறப்பு 1956) ஒரு செய்முறை துகள் இயற்பியலாளர். இவர் ஃஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும் மல்லின்கிரோடிட் பேராசிரியரும் ஆவார்.[1] சிகாகோவில் உள்ள ஃபெர்மி தேசிய துகள்முடுக்கி ஆய்வகத்தில் பணிபுரியும்போது இவரத் குழாம் மேல் குவார்க்கு நிலவுதலுக்கான முதற்சான்றைக் கண்டுபிடித்தது. இவர் 1993இல் Franklin was elected a fellow of the இயற்பியலுக்கான அமெரிக்கக் கழகத்தில் ஆய்வுறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். வார்ப்புரு:அண்மையில், இவர் முன்மி-எதிர் முன்மி மோதல்களில் ஆய்வு செய்கிறார்.

இளம்பருவமும் கல்வியும்

[தொகு]

Franklin grew up in Toronto, Canada. She dropped out of high school to form an alternative school with friends.[2] சீடு (SEED) மாற்றுப் பள்ளியில் படித்த பிறகு, இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் சேர்ந்து 1977இல் பட்டம் பெற்றார்..[2]

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் 1982இல் தன் முனைவர் பட்ட்த்தினை சுடான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் "சார்மோனியம் சிதைவின் தேர்ந்தெடுத்த ஆய்வுகள்" எனும் தலைப்பில் பள்ளியின் நேரியல் முடுக்கியில் காரி ஃபீடுமன் மேற்பர்வையில் ஆய்வு செய்து பெற்றார்.[2] இவர் தன் முதுமுனைவர் பட்ட்த்தைபெர்கேலி கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில்இலாரன்சு பெர்கேலி ஆய்வகத்தில் ஆய்வு செய்து பெற்றார். மேலும் 1988இல் இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்து சிகாகோவில் உள்ள ஃபெர்மி ஆய்வகத்தில் பணிபுரிந்தார். இவர் 1987இல் ஃஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பிரகு அங்கு இயற்பியல் துறையின் முதல் பெண் பேராசிரியரனார். க்டந்த பத்தாண்டுகளாக போசுட்டனுக்கும் சிகாகோவுக்கும் ��டைக்கடி பயணம் செய்து ஃபெர்மி ஆய்வகக் கருவிகளைச் சரிபார்த்து நிறுவினார். இவரது குழாம் 1995இல் மேல் குவார்க்கு உள்ளதை நிறுவியது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  2. 2.0 2.1 2.2 2.3 Yount, Lisa (1999). A to Z of women in science and math. New York, NY: Facts on File. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-3797-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலிசா_ஃபிராங்ளின்&oldid=3568495" இலிருந்து மீள்விக்கப்பட்டது