மிசோ மொழி
Appearance
மிசோ | |
---|---|
நாடு(கள்) | இந்தியா, வங்காள தேசம், மியான்மர் |
பிராந்தியம் | மிசோரம், திரிபுரா, அசாம், மணிப்பூர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 900,000 இந்தியாவில் 529,000 (1997);மியான்மரில் 12,500 (1983);வங்காள தேசத்தில் 1,041 (1981 கணக்கெடுப்பு) (date missing)[1] |
சீன-திபெத்திய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | lus |
ISO 639-3 | lus |
மிசோ மொழி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூரிலும் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளிலும் பேசப்படும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். மிசோ என்ற சொல் மலைவாழ் மக்கள் எனப் பொருள் தருகிறது. இந்த மொழியை லுஷேய் மொழி என்றும் குறிப்பிடுவர்.[2]
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- ஜேம்ஸ் ஹெர்பர்ட் லோரெய்ன் லுஷெய் மொழிக்கான அகராதி. Calcutta : Asiatic Society, 1940. (Bibliotheca Indica, 261)
- சீன திபெத்திய மொழிகளுக்கான அகராதி