உள்ளடக்கத்துக்குச் செல்

மணிசர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிசர்மா
இயற்பெயர்யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா
பிறப்புசூலை 11, 1964 (1964-07-11) (அகவை 60)
பிறப்பிடம்மச்சிலிப்பட்டணம், கிருஷ்ணா, ஆந்திரப் பிரதேசம்
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)மின்னணு இசைப்பலகை (கீபோர்டு), மாண்டலின், கித்தார், பியானோ, ஆர்மோனியம், தாளம், ஏனைய
இசைத்துறையில்1992–தற்போது வரை

மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.

தெலுங்குத் திரைப்படங்கள்

[தொகு]

தமிழ்ப் படங்கள்

[தொகு]

விருதுகள்

[தொகு]
  • சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது- ஒக்கடு, (2003)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிசர்மா&oldid=4090388" இலிருந்து மீள்விக்கப்பட்டது