உள்ளடக்கத்துக்குச் செல்

போலநாத் பிரசாத் சரோஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலநாத் பிரசாத் சரோஜ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
23 மே 2019 – 4 சூன் 2024
முன்னையவர்இராம் சரித்ரா நிசாத்
பின்னவர்பிரியா சரோஜ்
தொகுதிமச்லிசாகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1961 (1961-01-01) (அகவை 64)
மாதர்தீத், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பகுஜன் சமாஜ் கட்சி
துணைவர்இந்திராவதி சரோஜ்
பிள்ளைகள்பிரமோத் சரோஜ்
பெற்றோர்பஞ்சமதாசு சரோஜ்
வாழிடம்ரெய்பூர், ஜவுன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
வேலைவிவசாயம், தொழிலதிபர்

போலநாத் பிரசாத் சரோஜ் (B. P. Saroj) ஓர் இந்திய அரசியல்வாதியும் 17ஆவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் மச்லிசாகர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] 2014ஆம் ஆண்டு இதே தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலநாத்_பிரசாத்_சரோஜ்&oldid=4092348" இலிருந்து மீள்விக்கப்பட்டது