பேரளம்
Appearance
பேரளம் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வட்டம் | நன்னிலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
பேரூராட்சி மன்றத் தலைவர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
6,149 (2011[update]) • 1,553/km2 (4,022/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 3.96 சதுர கிலோமீட்டர்கள் (1.53 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/peralam |
பேரளம் (Peralam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]பேரளம் பேரூராட்சி, திருவாரூருக்கு 24.00 கிமீ தொலைவில் உள்ளது. பேரளத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் காரைக்கால் 25 கிமீ; கும்பகோணம் 37 கிமீ; மயிலாடுதுறை 17 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]3.96 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1542 வீடுகளும், 6149 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/peralam/population
- ↑ Peralam Population Census 2011
- ↑ Peralam Town Panchayat