உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வாவறை ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாவறை ஊராட்சி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் முஞ்சிறை

[தொகு]

கட்டுரையில் முஞ்சிறை வட்டாரத்தில் வாவறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முஞ்சிறை என்பது ஊராட்சி ஒன்றியத்தின் பெயரே ஆகும்[1]. இதன் கீழெ உள்ள கிராம ஊராட்சிகளில் ஒன்று தான் வாவறை. இதனை சரிசெய்ய முயன்றபோது பயனர்கள் மாறிச் சரங்களை மாற்றாதிருக்குமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளதை கண்டு தான் அதனை மாற்றாமல் இங்கு பதிவு செய்கிறேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 09:26, 22 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]


வணக்கம் ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் தமிழக ஊராட்சிக் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் ஊராட்சி ஒன்றியம் என்பதற்கு பதிலாக வட்டாரம் என்ற பெயரில் குறிக்கபட்டுள்ளது. இக்கட்டுரையில் நான் மாற்றியுள்ளதைப் போல மாற்றலாம் எந்தச் சிக்கலும் இல்லை.--கு. அருளரசன் (பேச்சு) 09:44, 22 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஐயா. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 09:52, 22 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  1. "கன்னியாகுமரி மாவட்டம்". தமிழ்நாடு அரசு வளர்ச்சித் துறை. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 22, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாவறை_ஊராட்சி&oldid=3981707" இலிருந்து மீள்விக்கப்பட்டது