பேச்சு:யாப்பருங்கலக் காரிகை
Appearance
அன்புள்ள கார்த்தி! இரண்டு கட்டுரைகளை இணைக்கும்போது, எதில் எது இணைக்கப்படவேண்டும் என்பதில் இனிமேல் சற்றுக் கவனம் செலுத்துங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:23, 12 சனவரி 2013 (UTC)
கட்டுரையை விரிவு செய்யும் பாங்கில் அரசகுமார் மாற்றியுள்ளார். இந்தக் கட்டுரையில் இந்தச் செய்திகளை விரித்தால் உள்ளிணைப்பில் கூறப்பட்டுள்ள செய்திகளையே மீண்டும் கூறவேண்டி வரும். கூறியது கூறலாய் மூடியும். கட்டுரையைப் பழைய நிலைக்கு மாற்றிவிடுவது நல்லது. அல்லது இதற்கு மேல் இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தாமல் இருப்பது நல்லது.
- தக்கது செய்யலாம். --Sengai Podhuvan (பேச்சு) 22:04, 26 ஏப்ரல் 2013 (UTC)