பேச்சு:மரபு வழி
Appearance
வேறு நல்ல தமிழ்ப்பெயர் பரிந்துரைக்குமாறு பயனர்களை வேண்டுகிறேன். அத்தோடு ஆங்கில விக்கியில் உள்ள lineage (evolution) கட்டுரைக்கும் இதன் உள்ளடக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:09, 4 சூன் 2012 (UTC)
- மரபு வழியினர் சரியாக இருக்குமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:06, 4 சூன் 2012 (UTC)
- மரபுவழி அல்லது கால்வழி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:01, 4 சூன் 2012 (UTC)
- ஆசிரியர் > மாணாக்கர் மரபும் ஒருவகைக் கால்வழி. --Sengai Podhuvan (பேச்சு) 18:40, 27 சனவரி 2013 (UTC)