பேச்சு:செப்டம்பர் 1
Appearance
இக்கட்டுரையின் பகுதிகள் அம்புலி மாமா இணைய இதழில் இப்பக்கத்தில் உள்ளன. --சிவக்குமார் \பேச்சு 20:35, 2 செப்டெம்பர் 2009 (UTC)
- அந்தத் தகவலுக்கு நன்றி சிவகுமார். எமது இந்த நாட்தகவல்களை சில இணைய இதழ்கள், மற்றும் வலைத்தளங்கள் தமது தளங்களில் எழுதி வருகிறார்கள். சங்கதி முன்னர் இவற்றை எழுதி வந்தது. நாட்கள் தகவல்களை மீண்டும் ஒரு முறை இற்றைப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை உணருகிறேன்.--Kanags \பேச்சு 21:18, 2 செப்டெம்பர் 2009 (UTC)