கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
சீர்காழி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
|
சீர்காழி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
- @Kanags, Selvasivagurunathan m, and Arularasan. G: இந்தப் பக்கத்திலிருக்கும் தீக்குறும்பைக் களையும்வகையில் மீளமைக்கமுடியவில்லை. (ஆனால் அதற்கு முந்தைய தொகுப்பை மீளமைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது). இந்த தீக்குறும்பைக் களைந்து இந்த நிகழ்வு ஏன் என விளக்க முடியுமா. நன்றி --Stymyrat (பேச்சு) 07:19, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
- @Stymyrat: மீளமைத்திருக்கிறேன். மேற்குறிப்பிட்ட இணைப்பில் மீளமை என்பதை அழுத்தினேன். உங்களால் மீளமைக்க முடியாவிட்டால், அப்பகுதியை நீக்கி விட்டு சேமிப்பதே சிறந்த வழி.--Kanags \உரையாடுக 07:50, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]