உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சி. வை. தாமோதரம்பிள்ளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. வை. தாமோதரம்பிள்ளை என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இப்பக்கத்தை சி. வை. தாமோதரம்பிள்ளை என்னும் பக்கத்தோடு இணைக்கலாம். --அரிஅரவேலன் (பேச்சு) 12:11, 29 ஏப்ரல் 2014 (UTC)

ஆம்.--Kanags \உரையாடுக 13:02, 29 ஏப்ரல் 2014 (UTC)
வேண்டாம். இது en:Category:Bibliographies by writer ஒத்தது. எ.கா en:John Dewey bibliography --Natkeeran (பேச்சு) 17:10, 9 மே 2014 (UTC)[பதிலளி]

ஒரு 50, 100 நூல்களுக்கு மேல் இருந்தால் தனிப்பக்கம் வைக்கலாம். ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட சித்தர்களின் நூற்பட்டியல் அந்தந்த சித்தர்களின் கட்டுரைகளோடு இணைக்கப்பட்டும் உள்ளன. இவரும் குறைவாகவே நூல் எழுதியுள்ளதால் இதை தாமோதரம்பிள்ளை கட்டுரையோடு இணைத்தால் உள்ளடக்கங்கள் அதிகமாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த இயலும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:52, 24 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பேச்சுப்பக்கத்தில் இடப்பட்டுள்ள கருத்துகளின்படி (3+ 1-) கட்டுரைகள் ஒன்றினணைக்கப்பட்டுவிட்டன.--நந்தகுமார் (பேச்சு) 16:12, 24 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]