உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எச். டேனியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. எச். டேனியல் (1910-2003) என்பவர் ரெட் டீ என்ற ஆங்கில புதினத்தின் ஆசிரியராவார். இந்த புதினம், இரா.முருகவேள் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இவர் வால்பாறை காரமலை எஸ்டேட்டில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார். அங்கு தொழிலாளிகளுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு அவர்கள் உரிமைக்காக போராடினர். இவரது முயற்சியால் 'தென்னிந்திய தோட்ட உத்தியோகத்தர்கள் சங்கம்' உருவானது.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • ரெட் டீ (நாவல்)
  • பிளான்டேஷன் பனோரமா (கட்டுரை தொகுப்பு)
  • டாக்டர் டேல்ஸ் ( சிறுகதை தொகுப்பு)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எச்._டேனியல்&oldid=3691212" இலிருந்து மீள்விக்கப்பட்டது