பிரவீன் குமார், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
Appearance
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||
பிறப்பு | 15 மே 2003 நொய்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
விளையாட்டு | இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர் | |||||||||||||
மாற்றுத்திறன் வகைப்பாடு | T64 | |||||||||||||
நிகழ்வு(கள்) | உயரம் தாண்டுதல் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பிரவீன் குமார் (Praveen Kumar) (பிறப்பு: 15 மே 2003) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர். இவர் உயரம் தாண்டுதல் போடிகளில் இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஆவார்.[1] இந்திய தடகள வீரரான இவர் 2024 பாரிஸ் பார ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தையும்,[2] 3 செப்டம்பர் 2021 அன்று 2020 டோக்கியோ பார ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் T 64 பிரிவில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3][4][5][6] மேலும் இவர் 2022 ஆசிய பாரா விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Praveen Kumar: Profile". Olympics.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Paris Paralympics 2024 Day 9 Live Updates: Praveen Kumar wins gold in Men's High Jump - T64 event". The Times of India (in ஆங்கிலம்). 2024-09-06. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
- ↑ Praveen Kumar clinches silver in men’s T64 high jump in Paralympics
- ↑ "Tokyo Paralympics: Praveen Kumar wins silver in men's high jump, becomes India's 11th medallist". India Today (in ஆங்கிலம்).
- ↑ "Tokyo Paralympics: Debutant Praveen Kumar clinches silver in men's T64 high jump". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Tokyo Paralympics: India's Praveen Kumar Wins Silver In Men's High Jump T64 Final". NDTV Sports (in ஆங்கிலம்). 2021-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.