பால நாகம்மா
Appearance
பாலநாகம்மா | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | டி. ஆர். ஸ்ரீநிவாசன் சாருசித்ரா பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்பாபு ஸ்ரீதேவி கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 3995 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாலநாகம்மா (Bala Nagamma) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- ஸ்ரீதேவி - பால நாகம்மா
- கே. ஆர். விஜயா - நாகதேவி
- சரத் பாபு - விஜயவர்மா
- மாசுடர் பாபு - பார்த்திபன்
- எஸ். ஏ. அசோகன் - அரசன்
- மஞ்சு பார்கவி - மஞ்சு
- அஞ்சு - இளம்வயது பால நாகம்மா
- வெண்ணிற ஆடை நிர்மலா புனியவதி
- மஞ்சுளா - மோகனா
- வி. எஸ். ராகவன் - கருணாகரன்
- காந்திமதி - பஞ்சவர்ணம்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - சத்தியானந்தம்
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "கூந்தலிலே மேகம்" என்ற பாடல் கருநாடக பிலகரி இராகத்தில் அமைக்கப்பட்டது.[1][2] பாடல்கள் பிரபலமடைந்தன.[3]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|
"கூந்தலிலே மேகம்" | கே. ஜே. யேசுதாஸ், பி. எஸ். சசிரேகா | கண்ணதாசன் |
"சங்கீதமே என் தேகம் அன்றோ" | வாணி ஜெயராம் | புலமைப்பித்தன் |
"மன்மத இராகங்களே" | ||
"பள்ளியறைக்குள் மல்லிகை" | உமா ரமணன் | வாலி |
"நீர் கொடுக்க பிறந்தது" | பி. சுசீலா, எஸ். ஜானகி | |
"ஆடலாம் கடலில்" | எஸ். பி. சைலஜா | முத்துலிங்கம் |
"வானமே காக்கும்" |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராமானுஜன், டாக்டர் ஆர். (17 August 2018). "ராகயாத்திரை 18: பொன்மானே சங்கீதம் பாடிவா…". இந்து தமிழ் திசை. Archived from the original on 20 October 2023. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 139. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
- ↑ Kolappan, B. (22 May 2023). "Veteran actor Sarath Babu no more" (in en). தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230603065103/https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-actor-sarath-babu-no-more/article66881222.ece.
- ↑ "Bala Nagamma". AVDigital. Archived from the original on 1 December 2022. பார்க்கப்பட்ட நாள் 15 April 2023.
- ↑ "Bala Nagamma (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 January 1981. Archived from the original on 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 15 April 2023.