உள்ளடக்கத்துக்குச் செல்

பாலூர்காட்

ஆள்கூறுகள்: 25°13′N 88°46′E / 25.22°N 88.76°E / 25.22; 88.76
கட்��ற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலூர்காட்
நகரம்
பாலூர்காட் is located in மேற்கு வங்காளம்
பாலூர்காட்
பாலூர்காட்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பாலூர்காட் நகரத்தின் அமைவிடம்
பாலூர்காட் is located in இந்தியா
பாலூர்காட்
பாலூர்காட்
பாலூர்காட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°13′N 88°46′E / 25.22°N 88.76°E / 25.22; 88.76
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு தினஜ்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாலூர்காட் நகராட்சி மன்றம்
ஏற்றம்
24 m (79 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,51,416
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காளி[1][2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
733101
தொலைபேசி குறியீடு03522
வாகனப் பதிவுWB-61/WB-62
மக்களவைத் தொகுதிபாலூர்காட்
சட்டமன்றத் தொகுதிபாலூர்காட்
இணையதளம்http://wb.gov.in/

பாலூர்காட் (Balurghat (pron:ˌbʌlʊəˈgɑ:t) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள தெற்கு தினஜ்பூர் மாவட்த்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கொல்கத்தாவிற்கு வடக்கே 295 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள்து. இந்நகரம் 11 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்நகரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வங்காளதேசத்தின் எல்லை உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 24 வார்டுகளும், 37,949 வீடுகளும் கொண்ட பாலூர்காட் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,53,279 ஆகும். அதில் ஆண்கள் 76,730 மற்றும் பெண்கள் 76,549 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10823 (7.06%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.10% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 98.74%, முஸ்லீம்கள் 0.49%, கிறித்தவர்கள் 0.38% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து

[தொகு]

பாலூர்காட் தொடருந்து நிலையத்திலிருந்து ஹவுரா, சிலிகுரி, மால்டா, சியால்டா நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[4] தேசிய நெடுஞ்சாலை எண் 512 பாலூர்காட் நகரத்தின் வழியாக கூச் பெகர், சிலிகுரி, துர்காபூர், மால்டாவிற்கு பேருந்துகள் செல்கிறது.

கல்வி

[தொகு]
  • ஆத்தேர்யி டி. ஏ. வி. பொதுப்பள்ளி
  • பாலூர்காட் அரசுப் பள்ளி
  • பாலூர்காட் கல்லூரி[5][6]
  • பாலூர்காட் மகளிர் கல்லூரி[7][8]
  • பாலூர்காட் சட்டக் கல்லூரி [9][10]
  • வடக்கு வங்காள வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 14 July 2019.
  2. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 14 July 2019.
  3. Balurghat Population Census 2011
  4. Balurghat Railway Station
  5. "Balurghat College". BC. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
  6. "Balurghat College". College Admission. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
  7. "Balurghat Mahila Mahavidyalaya". BMM. Archived from the original on 9 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Balurghat Mahila Mahavidyalaya". College Admission. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
  9. "Balurghat Law College". BLC. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
  10. "Balurghat Law College". College Admission. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Balurghat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலூர்காட்&oldid=3563033" இலிருந்து மீள்விக்கப்பட்டது