பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)
Appearance
இந்தியாவின் பாதுகாப்புத் துறை | |
---|---|
பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா) | |
உறுப்பினர் | மத்திய அமைச்சரவை |
அறிக்கைகள் | இந்தியப் பிரதமர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்தியப் பிரதமர் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
உருவாக்கம் | 2 செப்டம்பர் 1946 |
முதலாமவர் | பல்தேவ் சிங் |
துணை இந்தியாவின் பாதுகாப்புத் துறை | பாதுகாப்பு இணை அமைச்சர் |
இணையதளம் | mod |
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defence) என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தலைவராவார்.
№ | பெயர் | படிமம் | பணிக் காலம் | அரசியல் கட்சி (கூட்டணி) |
பிரதமர் | |
---|---|---|---|---|---|---|
1 | பால்தேவ் சிங் | 15 ஆகஸ்ட் 1947 – 13 மே 1952 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவகர்லால் நேரு | ||
2 | என். கோபாலசாமி அய்யங்கார்[2] | 13 மே 1952—10 பிப்ரவரி 1953 | ||||
3 | ஜவகர்லால் நேரு[2] | 27 பிப்ரவரி 1953—10 சனவரி 1955 | ||||
4 | கைலாஷ் நாத் கட்ஜு | 10 சனவரி 1955—30 சனவரி 1957 | ||||
5 | ஜவகர்லால் நேரு[2] | 30 சனவரி 1957—17 ஏப்ரல் 1957 | ||||
6 | வே. கி. கிருஷ்ண மேனன் | 17 ஏப்ரல் 1957—01 நவம்பர் 1962 | ||||
7 | ஜவகர்லால் நேரு[2] | 01 நவம்பர் 1962—21 நவம்பர் 1962 | ||||
8 | ஒய். பி. சவாண் | 21 நவம்பர் 1962—13 நவம்பர் 1966 | ஜவகர்லால் நேரு | |||
9 | சுவரண் சிங் | 13 நவம்பர் 1966—27 ஜூன் 1970 | இந்திரா காந்தி | |||
10 | ஜெகசீவன்ராம் | 27 ஜூன் 1970—10 அக்டோபர் 1974 | ||||
11 | சுவரண் சிங் | 10 அக்டோபர் 1974—01 டிசம்பர் 1975 | ||||
12 | இந்திரா காந்தி | 01 டிசம்பர் 1975—21 டிசம்பர் 1975 | ||||
13 | பன்சி லால் | 21 டிசம்பர் 1975 – 24 மார்ச் 1977 | ||||
14 | ஜெகசீவன்ராம் | 28 மார்ச் 1977 – 27 ஜூலை 1979 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | ||
15 | சி. சுப்பிரமணியம் | 30 ஜூலை 1979 – 14 சனவரி 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | சரண் சிங் | ||
16 | இந்திரா காந்தி | 14 சனவரி 1980 – 15 சனவரி 1982 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி | ||
17 | ரா. வெங்கட்ராமன் | 15 சனவரி 1982 – 01 ஆகஸ்ட் 1984 | ||||
18 | எசு. பி. சவாண் | 03 ஆகஸ்ட் 1984 – 31 டிசம்பர் 1984 | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி | |||
19 | பி. வி. நரசிம்ம ராவ் | 01 சனவரி 1984 – 24 செப்டம்பர் 1985 | ராஜீவ் காந்தி | |||
20 | ராஜீவ் காந்தி | 25 செப்டம்பர் 1985 – 24 சனவரி 1987 | ||||
21 | வி. பி. சிங் | 25 சனவரி 1987 – 12 ஏப்ரல் 1987 | ||||
22 | கே. சி. பாண்ட் | 18 ஏப்ரல் 1987 – 03 டிசம்பர் 1989 | ||||
23 | வி. பி. சிங் | 06 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990 | ஜனதா தளம் (தேசிய முன்னணி) |
வி. பி. சிங் | ||
24 | சந்திரசேகர் | 21 நவம்பர் 1990 – 20 ஜ���ன் 1991 | சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) (தேசிய முன்னணி) |
சந்திரசேகர் | ||
25 | பி. வி. நரசிம்ம ராவ் | 21 ஜூன் 1991 – 26 ஜூன் 1991 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வி. நரசிம்ம ராவ் | ||
26 | சரத் பவார் | 26 ஜூன் 1991 – 5 மார்ச் 1993 | ||||
27 | பி. வி. நரசிம்ம ராவ் | 6 மார்ச் 1993 – 16 மே 1996 | ||||
28 | பிரமோத் மகாஜன் | 16 மே 1996 – 1 ஜூன் 1996 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் | ||
29 | முலாயம் சிங் யாதவ் | 1 ஜூன் 1996 – 19 மார்ச் 1998 | சமாஜ்வாதி கட்சி (ஐக்கிய முன்னணி) |
தேவ கௌடா | ||
30 | ஜார்ஜ் பெர்னாண்டஸ் | 19 மார்ச் 1998 – 16 மார்ச் 2001 | சமதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
அடல் பிகாரி வாச்பாய் | ||
31 | ஜஸ்வந்த் சிங் | 16 மார்ச் 2001 – 21 அக்டோபர் 2001 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
|||
32 | ஜார்ஜ் பெர்னாண்டஸ் | 21 அக்டோபர் 2001 – 22 மே 2004 | ஐக்கிய ஜனதா தளம் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
|||
33 | பிரணப் முகர்ஜி | 22 மே 2004 – 24 அக்டோபர் 2006 | இந்திய தேசிய காங்கிரசு (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)) |
மன்மோகன் சிங் | ||
34 | அ. கு. ஆன்டனி | 24 அக்டோபர் 2006 – 26 மே 2014 | ||||
35 | அருண் ஜெட்லி | 26 மே 2014 – 9 நவம்பர் 2014 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
நரேந்திர மோதி | ||
36 | மனோகர் பாரிக்கர் | 9 நவம்பர் 2014 – 13 மார்ச் 2017 | ||||
37 | அருண் ஜெட்லி | 13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017 | ||||
38 | நிர்மலா சீதாராமன் | 3 செப்டம்பர் 2017 – 31 மே 2019 | ||||
39 | ராஜ்நாத் சிங் | 31 மே 2019 - பதவியில் [3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பாதுகாப்பு அமைச்சர்கள் வரலாறு". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Ministry of Defence, List of Defence Ministers of India". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Rajnath Singh to be the new Defence Minister, Naik to be MoS". The Economic Times. 31 மே 2019. https://economictimes.indiatimes.com/news/defence/rajnath-singh-to-be-the-new-defence-minister-of-india/articleshow/69593474.cms.