பனமலை
Appearance
பனமலை | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
வட்டம் | விக்கிரவாண்டி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சி. பழனி, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பனமலை (Panamalai) தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[4] இக்கிராமம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. செஞ்சியிலிருந்து 23 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு தொன்மையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட தாளகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.[5]
படக்காட்சிகள்
[தொகு]-
பனமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் குறித்த அறிவிப்புப் பலகை
-
பனமலை பல்லவர் கால வண்ண ஓவியம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
- ↑ Ashok, Sowmiya (மார்ச் 29, 2012). "Seeing Pallava architecture through a shared lens". தி இந்து. http://www.thehindu.com/arts/history-and-culture/article3255361.ece?homepage=true. பார்த்த நாள்: 7 April 2012.