உள்ளடக்கத்துக்குச் செல்

பங்கனப்பள்ளி மாம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கனப்பள்ளி மாம்பழங்கள்

பங்கனப்பள்ளி மாம்பழம் என்பது இந்திய துணைக்கண்டத்தில் விளையும் மாம்பழங்களில் ஒரு வகையாகும் இது இந்தியா, பாக்கித்தான் நாடுகளில் விளைகிறது.[1][2][3]இப்பழத்தின் பெயர் ஆந்திர மாநிலத்தில் உள்ள பங்கனப்பள்ளி என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்கு பனேசான்,சப்பட்டை சபேதாஎன்ற வேறு பெயர்களும் உண்டு.[4] இவ்வகை மாம்பழங்கள் தரமானவையாகவும், நார் அற்றதாகவும், நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். நல்ல சுவை உடையதாகவும், சுமாரான சாறு கொண்டதாகவும், கெட்டியான சதைப்பற்றுடன்,பெரியதாகவும், மக்காச் சோள மஞ்சள் நிறசதைப்பற்றுக் கொண்டது.

மேற்கோள்

[தொகு]
  1. Mukherjee, S.K.; Litz, R.E. (2009), "Introduction: Botany and Importance", in Litz, Richard E. (ed.), The Mango: Botany, Production and Uses, Wallingford, Oxon, UK: CAB International, pp. 1–18
  2. "The Mango - King of Fruits", Tropical Fruits Newsletter, 20: 15, September 1996
  3. Chauhan, O.P.; Raju, P.S.; Bawa, A.S. (2010), "Mango Flavor", in Hui, Y.H. (ed.), Handbook of Fruit and Vegetable Flavors, Hoboken, NJ, USA: Wiley
  4. ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கனப்பள்ளி_மாம்பழம்&oldid=3856595" இலிருந்து மீள்விக்கப்பட்டது