நோம் முர்றோ
Appearance
நோம் முர்றோ Noam Murro | |
---|---|
பிறப்பு | ஆகத்து 16, 1961 |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–இன்று வரை |
நோம் முர்றோ (ஆங்கில மொழி: Noam Murro) (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1961) இவர் ஒரு இஸ்ரேலிய நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்மார்ட் பீபிள், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | ஸ்மார்ட் பீபிள் | இயக்குநர் | |
2014 | 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் | இயக்குநர் |
மேற்கோள்கள்
[தொகு]- "Nothing is Impossible - Nothing is Impossible". web.archive.org. Retrieved 2014-08-30Reference. Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-01.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)