தொண்டைமண்டல வேளாளர்
Appearance
தொண்டைமண்டல வேளாளர் எனப்படுவோர் தொண்டை மண்டலத்தைத் தோன்றிடமாகக் கொண்ட வேளாளர்கள் ஆவர்.[1][2] தொண்டைமண்டல சைவ வேளாளர், தொண்டை மண்டல துளுவ வேளாளர்[3], கொண்டைக்கட்டி ஆகிய மூன்று வேளாள சாதிகளும், ஒன்றாகத் தொண்டைமண்டல வேளாளர் என அழைக்கப்படுவர். இவர்களுக்குப் பொதுவாக தொண்டைமண்டல முதலியார்கள் அல்லது வெள்ளாள முதலியார்கள் என்ற பட்டங்களும் வழங்கப்படுவதுண்டு.[4]
முக்கிய நபர்கள்
[தொகு]- திருநாவுக்கரசர்
- சேக்கிழார்
- அரியநாத முதலியார்
- நடேச முதலியார்
- ஆற்காடு ராமசாமி முதலியார்
- பம்மல் சம்மந்த முதலியார்
- பி. டி. ராஜன்
- மணியம்மை
- பி. டி. ஆர். பழனிவேல்ராசன்
- என். வி. நடராசன்
- க. அன்பழகன்
- சிட்டி பாபு
- பழனிவேல் தியாகராஜன்
- ஜெ. அன்பழகன்
- எக்ஸ்னோரா நிர்மல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thondaman Chakravartiyin Varalaru. Government Oriental Manuscripts Descriptive Number. p. 3822.
- ↑ Padmini R, Dr Chandralekha (2001). Origin and History of Tuluva Velallar. Madras: Madras Univerisity. p. 47.
- ↑ Andrew wyott, John Zavos (2003). Decentring the Indian Nation. London, U. K.: Frank Cass, London & Portland, U. K. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 7146 5387 X.
- ↑ Chakravarti S N. Vellala marabilakkana surukkam. p. 375/381.