தேசூர்
தேசூர் | |
---|---|
இரண்டாம் நிலை பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | செய்யாறு |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | இரண்டாம் நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | தேசூர் பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.59 km2 (2.54 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,597 |
• அடர்த்தி | 700/km2 (1,800/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN 97 |
கல்வி மாவட்டம் | ஆரணி |
சென்னையிலிருந்து தொலைவு | 144 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 66 கி.மீ |
வந்தவாசியிலிருந்து தொலைவு | 21 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 45 கிமீ |
செய்யாரிலிருந்து தொலைவு | 30 கிமீ |
செஞ்சியிலிருந்து தொலைவு | 26 கிமீ |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 34 கிமீ |
இணையதளம் | தேசூர் பேரூராட்சி |
தேசூர் (ஆங்கிலம்:Desur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்’
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 114 மீட்டர் (374 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]6.59 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 51 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [3] 2008 வரை பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது.
நிர்வாகம் மற்றும் அரசியல்
[தொகு]பேரூராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் | திரு.எசு.அம்பேத்குமார் |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,163 வீடுகளும், 4,597 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.11% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1047 பெண்கள் வீதம் உள்ளனர். [4]
தொலைவு
[தொகு]- வந்தவாசியில் இருந்து 20 கிமீ
- பெரணமல்லூரிலிருந்து 33 கிமீ
- திருவண்ணாமலையில் இருந்து 65 கிமீ
- ஆரணியில் இருந்து தொலைவு 45 கிமீ
- சென்னையில் இருந்து 120 கிமீ
- திண்டிவனத்திலிருந்து 36 கிமீ
கோவில்கள்
[தொகு]தேசூர் அருகில் சியமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது[5][6].
பள்ளிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
- ↑ "Desur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ [ http://www.townpanchayat.in/desur தேசூர் பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Desur Population Census 2011
- ↑ "TAMILNADU - SIYAMANGALAM MALAI". Archived from the original on 2011-03-20. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.
- ↑ Cave temples of Mahendravarman I (Pallava)