தெள்ளாறு
தெள்ளாறு
THELLARU | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 12°24′11″N 79°33′09″E / 12.402937°N 79.552456°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | செய்யாறு |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | தெள்ளாறு பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு.அம்பேத்குமார் |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
• பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,359 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN 97 |
கல்வி மாவட்டம் | ஆரணி |
சென்னையிலிருந்து தொலைவு | 136 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 70 கி.மீ |
வேலூரிலிருந்து தொலைவு | 96 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 58 கிமீ |
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு | 53 கிமீ |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 26 கிமீ |
செஞ்சியிலிருந்து தொலைவு | 27 கிமீ |
தெள்ளாறு (Thellaru) தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இந்த ஊரில் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு செயல்படுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 7359 பேர் வசிக்கின்றனர். இந்த ஊர் வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊர் புதுச்சேரி - திண்டிவனம் - வந்தவாசி - ஆரணி - வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனம் - ஆற்காடு மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையிலிருந்து 70 கிமீ தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 14 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 57 கிமீ தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 26கிமீ தொலைவிலும் மற்றும் மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 136கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.