உள்ளடக்கத்துக்குச் செல்

துசான்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசான்பே
Душанбe
நகரத்தின் தோற்றம்
நகரத்தின் தோற்றம்
அலுவல் சின்னம் துசான்பே
சின்னம்
நாடு தஜிகிஸ்தான்
அரசு
 • மேயர்மகுமதுசெய்து உபைதுலோயெவ்
பரப்பளவு
 • மொத்தம்124.6 km2 (48.1 sq mi)
ஏற்றம்
706 m (2,316 ft)
மக்கள்தொகை
 (2008)[1]
 • மொத்தம்6,79,400
நேர வலயம்ஒசநே+5 (GMT)
 • கோடை (பசேநே)ஒசநே+5 (GMT)
இணையதளம்www.dushanbe.tj

துசான்பே (Dushanbe, தாஜிக்: Душанбе, துஷான்பே), தஜிக��ஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் துஷான்பே (1929 வரை) மற்றும் ஸ்தாலினாபாத் (Stalinabad, தாஜிக்: Сталинабад, 1961 வரை) எனும் பெயர்களால் அறியப்பட்டது. 2008 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 679,400 ஆகும். துசான்பே என்பது தாஜிக் மொழியில் திங்கட்கிழமை என பொருள்படும்.[2] இந்நகரம் ஒரு பிரபலமான திங்கட்கிழமை சந்தை கூடும் ஒரு கிராமத்திலிருந்து தோற்றம் பெற்றதை இப்பெயர் எடுத்துக்காட்டுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Population of the Republic of Tajikistan as of 1 January, State Statistical Committee, Dushanbe, 2008 (உருசிய மொழியில்)
  2. D. Saimaddinov, S. D. Kholmatova, and S. Karimov, Tajik-Russian Dictionary, Academy of Sciences of the Republic of Tajikistan, Rudaki Institute of Language and Literature, Scientific Center for Persian-Tajik Culture, Dushanbe, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசான்பே&oldid=3250890" இலிருந்து மீள்விக்கப்பட்டது