உள்ளடக்கத்துக்குச் செல்

தானவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானவர்கள்
பிரம்மாவிடமிருந்து வேதங்களை கவர்ந்து சென்ற தானவர்களை மச்ச அவதாரம் எடுத்த விஷ்ணு வீழ்த்தும் காட்சி
எழுத்து முறைदानव
பெற்றோர்கள்தனு - காசியபர்
நூல்கள்ரிக் வேதம், மச்ச புராணம்
தானவர்களை போரில் வீழ்த்தும் கோசல மன்னன் குவளையவாசன்

தானவர்கள் (Danavas) (சமஸ்கிருதம்: दानव) பிரஜாபதி தட்சனின் மகள் தனுவிற்கும், முனிவர் காசியபருக்கும் பிறந்த தானவர்கள், அசுர குலத்தவர்களில் ஒரு பிரிவினர் என பண்டைய பரத கண்டத்தின் புராணங்கள் கூறுகிறது.[1][2][3] தானவர்கள் பற்பல உருவங்களை எடுக்கக் கூடிய அட்டமா சித்திகளைப் பெற்ற மாயா அசுரர்கள் ஆவார்.[4]

தேவர்கள் போல் சாகா வரம் பெற தானவர்கள் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் இருக்கையில், இந்திரன் அரம்பையர்களை அனுப்பி, தானவர்களின் தவத்தை கலைத்து விடுவார்.

தேவர்களின் கடும் எதிரிகளான தானவர்களால் தேவர்களுக்கு ஆபத்து நேரும் காலங்களில், தேவர்களின் நண்பரான திருமால், தானவர்களை போரில் வென்று தேவர்களைக் காப்பார்.[5]

புகழ் பெற்ற தானவர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "Maya Danava". Archived from the original on 2016-11-05. Retrieved 2016-07-27.
  2. Elst, Koenraad (1999) Aditya Prakashan, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86471-77-4 ;
  3. Frawley, David (1991) Gods, Sages and Kings Passage Press, Salt Lake City, Utah, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-878423-08-8 ;
  4. Thompson, Richard L. (1989). Vedic Cosmography and Astronomy. Los Angeles, California: Bhaktivedanta Book Trust. p. 111. ISBN 978-0-89213-269-0.
  5. Monro, W. D. (1911). Stories of Indian Gods & Heroes. London: Harrap (Unwin). p. ?.
  6. Vanamali, Mataji Devi (2010). Hanuman: The Devotion and Power of the Monkey God. Rochester, Vermont: Inner Traditions. p. 126. ISBN 978-1-59477-914-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானவர்கள்&oldid=4126728" இலிருந்து மீள்விக்கப்பட்டது