தற்காலிக பாரிசவாத தாக்குதல்
Appearance
Transient ischemic attack(ya) | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நரம்பியல், neurosurgery, நாளஞ்சார் அறுவை சிகிச்சை, internal medicine |
ஐ.சி.டி.-10 | G45.9 |
ஐ.சி.டி.-9 | 435.9 |
நோய்களின் தரவுத்தளம் | 13253 |
மெரிசின்பிளசு | 000730 |
ஈமெடிசின் | emerg/604 |
ம.பா.த | D002546 |
தற்காலிக பாரிசவாத தாக்குதல் (ரிஐஏ) என்பது ஒரு ‘பாரிசவாதத்தின் அறிகுறி’ ஆகும். பாரிசவாதம் போன்றே எச்சரிக்கை ஏதுமின்றி திடீரென இந்தத் தாக்குதல் இடம் பெறக் கூடும். மேலும் சில நிமிடங்கள் அல்லது 24 மணி நேரம் வரையில் நீடிக்கக் கூடும். ரிஐஏ யின் அறிகுறிகள் பாரிசவாதத்தினுடையதைப் போன்றதேயாகும். எனினும் அறிகுறிகள் இறுதியாக மறைந்துவிடும் என்பதே ரிஐஏக்குள்ள வித்தியாசமாகும்.[1][2][3]
மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதுடன் முழுமையான பாரிசவாதம் ஏற்படக்கூடிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்பதன் எச்சரிக்கையே ரிஐஏ ஆகும். பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதமானவர்கள் ரி.ஐ.ஏ.யினாலும் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Silent ischemia in minor stroke and TIA patients identified on MR imaging". Neurology 65 (4): 513–517. August 2005. doi:10.1212/01.wnl.0000169031.39264.ff. பப்மெட்:16116107.
- ↑ "Definition and evaluation of transient ischemic attack: a scientific statement for healthcare professionals from the American Heart Association/American Stroke Association Stroke Council; Council on Cardiovascular Surgery and Anesthesia; Council on Cardiovascular Radiology and Intervention; Council on Cardiovascular Nursing; and the Interdisciplinary Council on Peripheral Vascular Disease. The American Academy of Neurology affirms the value of this statement as an educational tool for neurologists". Stroke 40 (6): 2276–2293. June 2009. doi:10.1161/STROKEAHA.108.192218. பப்மெட்:19423857.
- ↑ "Diagnosis of transient ischemic attack by the nonneurologist. A validation study". Stroke 27 (12): 2225–2229. December 1996. doi:10.1161/01.str.27.12.2225. பப்மெட்:8969785. https://archive.org/details/sim_stroke_1996-12_27_12/page/n78.