தமிழர் வாழ்க்கைநெறி
Appearance
தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வாழ்க்கை நெறியை அகம், புறம் எனப் பாகுபடுத்திப் பார்த்தன. அகம் என்பது இல்லம். இல்லத்தில் வாழ்பவர் கணவன் மனைவியர். இவர்கள் கூடியும், பிரிந்தும் வாழும் மண உறவு முறைகளைக் கூறுவது அகத்திணை. அகத்திணை அல்லாத பிற வாழ்க்கை நெறிகள் அனைத்தும் புறத்திணை. இவற்றின் விளக்கம் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
காண்க, இலக்கணம்
[தொகு]அகம் | புறம் |
---|---|
அகத்திணையியல், களவியல், கற்பியல் | புறத்திணையியல் |