தமிழக வரலாற்றுக் காலக்கோடு
Appearance
வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்
[தொகு]- குறிப்பு: கீழ் குறிக்கப்பட்ட தழும்பழி என்பது கீழைப்பழங்கற்கால ஆயுதங்களில் தழும்புரி ஆயுதங்களுக்கு மிகவும் பிந்தியவை. அதனால் தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால தொடக்கம்20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும் செல்லலாம். ஆனால் அதில் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது.[1]
- சுமார் கிமு. 15,10,000[2] - 50,000 - தமிழ்நாட்டின் அத்திரம்பாக்கத்தில் தழும்பழி கீழைப் பழைய கற்காலம்.[3]
- சுமார் கி.மு. 50,000 - 20,000 - தமிழ்நாட்டின் சுற்றுப்புற மாநிலங்களில் மத்தியப் பழைய கற்காலம்.[3]
- சுமார் கி.மு. 20,000 - 10,000[3] - தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம். தமிழ்நாட்டின் செங்கல்பட்டில்[4] மேலைப் பழைய கற்காலம்.
- சுமார் கி.மு. 10,000 - 2,000 - தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இடைக்கற்காலம்.[5]
கி.மு. 2000 =
[தொகு]- சிந்துவெளிப் பண்பாடு
கி.மு. 500 - கி.மு. 300
[தொகு]- இடைச் சங்க காலம்
கி.மு. 300 - கி.பி. 300 ?
[தொகு]கி.பி. 300 - கி.பி. 550
[தொகு]கி.பி. 300 - கி.பி. 900?
[தொகு]- பல்வர் en:Pallava
கி.பி. 848 - கி.பி. 1279
[தொகு]- சோழர்
கி.பி. 1216 - கி.பி. 1345
[தொகு]- பாண்டியர்?? en:Pandyan Kingdom
கி.பி. 1300 - கி.பி. 300
[தொகு]- நாயக்கர் ஆட்சி en:Vijayanagara Empire
கி.பி. 1650 - கி.பி. 1850
[தொகு]கி.பி. 1850 - கி.பி. 1947
[தொகு]- Direct British Rule
கி.பி. 1947 - கி.பி. 2006
[தொகு]- Indian Federation
- தமிழகம்
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ www.hindu.com(Mar 25, 2011). "Acheulian stone tools discovered near Chennai". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூன் 25, 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ www.newsreporter.in(25 March 2011). "Million years old Acheulian tools were found in Chennai". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூன் 25, 2012.
- ↑ 3.0 3.1 3.2 Sankalia HD (1974). Pre- and Proto-History of India and pakistan. Poona University.
- ↑ Murty M L K (1970). Blade and Burin and Late stone Age Industries around Renigunta, Chittor district in Indian antiquary. pp. pp 106 - 128.
{{cite book}}
:|pages=
has extra text (help) - ↑ Zuener F B & Allchin B (1964). The Microlithic sites of the Tinneveli District, Madras State, Ancient India. pp. pp 4-20.
{{cite book}}
:|pages=
has extra text (help)