டிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1,1-டிரையீத்தாக்சியீத்தேன்
| |||
இனங்காட்டிகள் | |||
78-39-7 | |||
ChemSpider | 59606 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 66221 | ||
| |||
பண்புகள் | |||
C8H18O3 | |||
வாய்ப்பாட்டு எடை | 162.23 g·mol−1 | ||
அடர்த்தி | 0.885 கி/மி.லி | ||
கொதிநிலை | 142 °C (288 °F; 415 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
டிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு (Triethyl orthoacetate) என்பது C8H18O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலத்தினுடைய ஆர்த்தோ எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. 1,1,1-டிரையீத்தாக்சியீத்தேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. எண்ண��ய் தன்மை கொண்ட நீர்மமான இச்சேர்மம் மஞ்சள் நிறத்திலும் நிறமற்றதாகவும் காணப்படுகிறது.
ஓர் ஆல்ககாலின் அமைப்பில் ஓர் அசிட்டேட்டு குழுவை அறிமுகப்படுத்த உதவும் கரிமத் தொகுப்பு வினைகளில் டிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. யான்சன் – கிளெய்சன் மறுசீராக்கல் வினையிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fernandes, Rodney A.; Chowdhury, Asim K.; Kattanguru, Pullaiah (2014). "The Orthoester Johnson-Claisen Rearrangement in the Synthesis of Bioactive Molecules, Natural Products, and Synthetic Intermediates - Recent Advances". European Journal of Organic Chemistry 2014 (14): 2833–2871. doi:10.1002/ejoc.201301033.